web analytics
Wednesday, October 5SOCIAL MEDIA

Tag: இன்ஸ்டாகிராம்

கிளாமர் உடையில் செம போஸ் கொடுத்த சாக்‌ஷி – லைக்ஸ் குவிக்கும் புகைப்படம்..

கிளாமர் உடையில் செம போஸ் கொடுத்த சாக்‌ஷி – லைக்ஸ் குவிக்கும் புகைப்படம்..

Actress Gallery, Gallery, News, Tamil News
கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் சாக்‌ஷி அகர்வால். அந்நிகழ்ச்சி முடிந்த பின் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக அரண்மனை 3 உள்ளிட்ட சில படங்களில் அவருக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில், கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.       View this post on Instagram   A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal) ...
அது நான் இல்ல… ஏமாந்து போய்டாதீங்க! – நடிகர் விஷ்ணு விஷால்

அது நான் இல்ல… ஏமாந்து போய்டாதீங்க! – நடிகர் விஷ்ணு விஷால்

News, Tamil News
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் விஷ்ணு விஷால். சமீபத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் ஒரு படத்தில் நடிக்க நடிகைகள் வேண்டும் என ஒரு நபர் இன்ஸ்டாகிராமில் சில மாடல் மற்றும் நடிகைகளிடம் மேசேஜ் அனுப்பியிருந்தார். இந்நிலையில், விஷ்ணு விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில் ‘என் பெயரை சிலர் தவறாக பயன்படுத்துகிறார்கள். இதை கடுமையாக கண்டிக்கிறேன். என்னுடைய பேனர் தயாரிக்கும் படங்களில் மட்டுமே தற்போது நடித்து வருகிறேன். சம்பந்தப்பட்ட நபர் மீது போலீசார் புகார் கொடுப்பேன்’ என தெரிவித்துள்ளார்.   To all aspiring actresses Please beware of such people who are trying to misuse my name for wrong reasons. I strongly condemn such people and such nonsense. Also i am not doing any movie outside my own banner at the moment. Its an instagram id. Will file a comp...