web analytics
Tuesday, October 4SOCIAL MEDIA

Tag: இயக்குனர் செல்வராகவன்

என்ன வச்சி ஒரு படம் எடுங்க….இயக்குனரை நச்சரிக்கும் மைக் மோகன்…

என்ன வச்சி ஒரு படம் எடுங்க….இயக்குனரை நச்சரிக்கும் மைக் மோகன்…

News, Tamil News
80களில் தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களில் நடித்தவர் நடிகர் மோகன். இவரின் பல திரைப்படங்கள் வெள்ளி விழாவை கொண்டாடியவை. இவருக்கு பெண் ரசிகை கூட்டங்கள் அதிகமாக இருந்தது. இவரது படங்களில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகும். ஒருகட்டத்தில் மார்க்கெட் இழந்த இவர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். கடந்த 20 வருடங்களுக்கு மேல் இவரை திரையில் பார்க்க முடியவில்லை. தற்போது மீண்டும் அவர் நடிக்க துவங்கியுள்ளார். ஹரா என்கிற படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், இயக்குனர் செல்வராகவனை தொடர்பு கொண்ட மோகன் ‘வாங்க சார் நாம சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம்’ என நச்சரித்து வருகிறாராம். ‘வெயிட் பண்ணுங்க சார் சொல்றேன்’ என நழுவி வருகிறாராம் செல்வராகவன்... செல்வராகவன் தற்போது நடிகராக மாறி பீஸ்ட், சாணி காயிதம் உள்ளிட்ட படங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது....
பீஸ்ட் படத்தில் செல்வராகவனுக்கு அசத்தல் வேடம்… என்ன தெரியுமா?..

பீஸ்ட் படத்தில் செல்வராகவனுக்கு அசத்தல் வேடம்… என்ன தெரியுமா?..

News, Tamil News
டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக தெலுங்கில் முன்னணி நடிகையாக விளங்கும் பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.டாக்டர் படம் ஹிட் அடித்த நிலையில் நெல்சனோடு விஜய் இணைந்திருப்பதால் இப்படம் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் பூஜா ஹெக்டே மற்றும் விஜய் நடிக்கும் காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு விட்டது. எனவே, நெல்சன் அவரை கட்டியணைத்து விடை கொடுத்த புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது. இந்த புகைப்படம் வைரலானது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அதாவது அப்படத்தின் பாடல் ஒன்றை படக்குழு வருகிற ஜனவரி 1ம் தேதி ஆங்கில புத்தாண்டு அன்று வெளியிட்ட திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. இந்நிலையில், இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் கெட்ட எண்ணம் உள்ள அதேநேரம் புத்திசாலித...