web analytics
Sunday, October 2SOCIAL MEDIA

Tag: இயக்குனர் மோகன்

அந்த இயக்குனர் படத்தில் ஹீரோவாக செல்வராகவன் – புது பட அப்டேட்

அந்த இயக்குனர் படத்தில் ஹீரோவாக செல்வராகவன் – புது பட அப்டேட்

News, Tamil News
துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், என்.ஜி.கே என பல படங்களை இயக்கியவர் செல்வராகவன். சமீப காலமாக அவர் நடிக்க துவங்கியுள்ளார். முதன் முதலாக சாணி காயிதம் என்கிற படத்தில் கீர்த்தி சுரேஷும் இவரும் நடித்து முடித்துள்ளனர். அதன்பின் பீஸ்ட் படத்தில் ஒரு முக்கிய வில்லனாக அவர் நடித்து வருகிறார். இந்நிலையில், பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் ஆகிய படங்களை இயக்கிய மோகன் இயக்கும் அடுத்த படத்தில் அவர் ஹீரோவாக நடிக்கவுள்ளாராம்....
திரௌபதி பட இயக்குனர் படத்தில் முக்கிய வேடத்தில் கவுதம் மேனன்….

திரௌபதி பட இயக்குனர் படத்தில் முக்கிய வேடத்தில் கவுதம் மேனன்….

News, Tamil News
பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோகன். அதன்பின் இவர் இயக்கிய திரௌபதி திரைப்படம் சாதி ரீதியான சர்ச்சைகளை எழுப்பியது. தற்போது, ருத்ர தாண்டவம் என்கிற ஒரு புதிய படத்தை மோகன் இயக்கவுள்ளார். இப்படத்திலும் திரௌபதி படத்தில் நடித்த நடிகர் ரிச்சர்ட்டே ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்நிலையில், இப்படத்தில் கவுதம் மேனன் வில்லனாக நடிப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.   கெளதம் வாசுதேவ் மேனன் சார் வாதாபிராஜனாக #ருத்ரதாண்டவம் படத்தில் நடிக்கிறார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன் 😍😍#RudraThandavam pic.twitter.com/sGvSv2pJav — Mohan G Kshatriyan 🔥 (@mohandreamer) February 14, 2021 ...