web analytics
Wednesday, October 5SOCIAL MEDIA

Tag: இயக்குனர் வினோத்

உங்க விருப்பப் படி பண்ணுங்க!.. வினோத் மீது முழு நம்பிக்கை வைத்த அஜித்…

உங்க விருப்பப் படி பண்ணுங்க!.. வினோத் மீது முழு நம்பிக்கை வைத்த அஜித்…

News, Tamil News
ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இப்படம் அஜித் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக அஜித், விஜய், ரஜினி போன்ற பெரிய நடிகர் நடிக்கும் ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின் எடிட் செய்யப்படும் முன்பு காட்சிகளை ஒரு வரிசையாக சேர்த்து ஹீரோவுக்கு போட்டு காட்டுவார்கள். அவர் பார்த்து சில மாறுதல்களை கூறுவார். அதன்படி இயக்குனரும் எடிட் செய்வார். எடிட்டிங் முடிந்து, பின்னணி இசை, ஒலி அமைப்பு என அனைத்து வேலையும் முடிந்த பின் மீண்டும் ஹீரோ படம் பார்ப்பார். அவருக்கு திருப்தி எனில், அப்படியே படம் வெளியாகும். ஆனால், வலிமை படம் முடிந்து டப்பிங் பணிகளும் முடிந்துவிட்டது. எனவே, ரஃப் காட்சிகளை பார்க்க வினோத் அஜித்தை அழைத்த போது ‘உங்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது....
மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித்.. அஜித் 61 பட அப்டேட்….

மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித்.. அஜித் 61 பட அப்டேட்….

News, Tamil News
தல அஜித் ஏற்கனவே வினோத் இயக்கத்தில் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்தார். இப்படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்தார். இதே டீம் மீண்டும் வலிமை படத்தில் இணைந்துள்ளது. வலிமை படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், அஜித்தின் அடுத்த படத்திலும் போனிகபூர், வினோத் டீம் மீண்டும் இணையவுள்ளது. இப்படம் அஜித்திற்கு 61வது திரைப்படமாகும். ...
ரசிகரிடம் தல அஜித் கொடுத்த வலிமை அப்டேட் – தெறிக்கும் இணையதளம்

ரசிகரிடம் தல அஜித் கொடுத்த வலிமை அப்டேட் – தெறிக்கும் இணையதளம்

News, Tamil News
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் வலிமை. ஆனால், படம் பற்றிய எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்நிலையில், வலிமை படப்பிடிப்பு தளத்தில் அஜித்தை சந்தித்த ரசிகரிடம் வலிமை பற்றிய முக்கிய அப்டேட்டை அஜித் கொடுத்துள்ளார். இந்த தகவலை அந்த ரசிகர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தல அஜித்திடம் வலிமை அப்டேட் கேட்டேன். பிப்ரவரி மாத இறுதியில் வலிமை அப்டேட் வெளியாகும் என அஜித் என்னிடம் கூறினார் என அவர் தெரிவித்தார். அதோடு, அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். இதை வைத்து பார்க்கும் போது பிப்ரவரி மாத கடைசிக்கு பின் வலிமை படம் பற்றிய அப்டேட் ஒவ்வொன்றாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்....