web analytics
Friday, September 30SOCIAL MEDIA

Tag: இயக்குனர் ஷங்கர்

ரூ.1000 கோடி பட்ஜெட்…ஷங்கரின் கனவு திரைப்படம்…பரபர அப்டேட்….

ரூ.1000 கோடி பட்ஜெட்…ஷங்கரின் கனவு திரைப்படம்…பரபர அப்டேட்….

News, Tamil News
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் ஷங்கர். ஜென்டில்மேன், அந்நியன், காதலன் இந்தியன் என இவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது தெலுங்கு பட நடிகர் ராம் சரணை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படம் முடிந்த பின் பாதியில் கைவிடப்பட்ட இந்தியன் 2 திரைப்படத்தை அவர் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் முடிந்த பின் ரூ.1000 கோடி செலவில் ஒரு பிரம்மாண்ட திரைப்படத்தை ஷங்கர் இயக்க திட்டமிட்டுள்ளாராம். இது அவரின் கனவு பிராஜெக்ட் என கூறப்படுகிறது. இப்படம் ஒரு பேன் இண்டியா திரைப்படமாக உருவாகும் எனவும் இதில் பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் மற்றும் ராம் சரண் ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  ...
ஷங்கர் – ராம்சரண் படத்தின் ஒரு வரி கதை இதுதான்!.. இது சூப்பர் மாஸ்…

ஷங்கர் – ராம்சரண் படத்தின் ஒரு வரி கதை இதுதான்!.. இது சூப்பர் மாஸ்…

News, Tamil News
தமிழில் பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ஷங்கர் தற்போது தெலுங்கில் அல்லு அர்ஜூனை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படம் ஒரு அரசியல் ஆக்‌ஷன் கதை எனக்கூறப்படுகிறது. தெலுங்கில் அதிக பட்ஜெட்டில் படங்களை தயாரித்து வரும் தில் ராஜூ இப்படத்தி தயாரித்து வருகிறார். இப்படத்தில் கியாரா அத்வானி முக்கிய வேடத்திலும், ராஷ்மிகா மந்தனா ஒரு சிறிய வேடத்திலும் நடிக்கவுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு அதிக பொருட்செலவில் ஒரு சண்டை காட்சியையும், ஒரு பாடல் காட்சியையும் ஷங்கர் படமாக்கினார். தற்போது ராஜமுந்திரி பகுதியில் சில காட்சிகளை அவர் எடுத்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தில் ராம்சரண் தேர்தல் ஆணையராக நடித்து வருகிறாராம். ஒரு தேர்தல் அதிகாரி நினைத்தால் என்னென்ன மாற்றங்களை நாட்டில் கொண்டுவர முடியும் என்பதை திரைக்கதையாக அமைத்திருக்கிறார்களாம். இப்படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதி...
பிரம்மாண்ட படத்தில் வில்லன்…தெலுங்கிலும் களம் இறங்கும் எஸ்.ஜே.சூர்யா……

பிரம்மாண்ட படத்தில் வில்லன்…தெலுங்கிலும் களம் இறங்கும் எஸ்.ஜே.சூர்யா……

News, Tamil News
வாலி திரைப்படம் மூலம் இயக்குனராக மாறியவர் எஸ்.ஜே.சூர்யா. அதன்பின் விஜயை வைத்து குஷி படத்தை இயக்கினார். அதன்பின் அவர் இயக்கும் திரைப்படங்களில் அவரே நடித்து வந்தார். பின்னர் மற்ற இயக்குனர்கள் படத்திலும் நடிக்க துவங்கினார். அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் படத்தில் அசத்தல் வில்லனாக நடித்தார். மேலும், சிம்பு நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த மாநாடு படத்திலும் வில்லனாக அசத்தியிருந்தார். இந்த படம் எஸ்.ஜே சூர்யாவின் மார்க்கெட் மற்றும் சம்பளம் என இரண்டையுமே மாற்றியுள்ளது. இந்நிலையில், பிரம்மாண்ட இயக்குனர் ராம் சரணை வைத்து இயக்கி வரும் புதிய படத்தில் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடிக்கவிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் உருவாகவுள்ளது. இப்படத்தில் கியாரா அத்வானி மற்றும் ராஷ்மிகா என 2 கதாநாயகிகள் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது....
படத்தின் காட்சிகள் லீக்…ஷங்கர் – ராம்சரண் படக்குழுவினர் அதிர்ச்சி

படத்தின் காட்சிகள் லீக்…ஷங்கர் – ராம்சரண் படக்குழுவினர் அதிர்ச்சி

News, Tamil News
தமிழில் பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ஷங்கர் தற்போது தெலுங்கில் அல்லு அர்ஜூனை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படம் ஒரு அரசியல் ஆக்‌ஷன் கதை எனக்கூறப்படுகிறது. தெலுங்கில் அதிக பட்ஜெட்டில் படங்களை தயாரித்து வரும் தில் ராஜூ இப்படத்தி தயாரித்து வருகிறார். இப்படத்தில் கியாரா அத்வானி முக்கிய வேடத்திலும், ராஷ்மிகா மந்தனா ஒரு சிறிய வேடத்திலும் நடிக்கவுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு அதிக பொருட்செலவில் ஒரு சண்டை காட்சியையும், ஒரு பாடல் காட்சியையும் ஷங்கர் படமாக்கினார். தற்போது ராஜமுந்திரி பகுதியில் சில காட்சிகளை அவர் எடுத்து வருகிறார். படப்பிடிப்பை காண வரும் பொதுமக்களில் சிலர் படப்பிடிப்பு காட்சிகளை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர படக்குழு அதிர்ச்சியாகியுள்ளது. எனவே, அந்த வீடியோக்களை நீக்கும் பணியில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.மேலும், இப்படத்தின் பட...
மகனையும் சினிமாவில் களம் இறக்கும் ஷங்கர்…..இது தெரியாம போச்சே!…

மகனையும் சினிமாவில் களம் இறக்கும் ஷங்கர்…..இது தெரியாம போச்சே!…

News, Tamil News
தமிழ் சினிமாவில் ஜென்டில்மேன் திரைப்படம் மூலம் இயக்குனரானவர் ஷங்கர். முதல் படமே அதிக பட்ஜெட் என்பதால் அதன்பின் அவர் எடுத்த எல்லா திரைப்படங்களுமே அதிக பட்ஜெட்டில் உருவானவைதான். காதலன், ஜீன்ஸ், இந்தியன், அந்நியன், பாய்ஸ், சிவாஜி, எந்திரன், ஐ, 2.0 என அவ்ர் இயக்கிய திரைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்தது. தற்போது தெலுங்கு மற்றும் தமிழ் என 2 மொழிகளில் உருவாகும் ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ராம் சரண் ஹீரோவாக நடித்து வருகிறார். ஒருபக்கம் ஷங்கரின் மகள் அதிதி சினிமாவில் நடிக்க வந்துவிட்டார். கார்த்தி ஹீரோவாக நடித்து வரும் விருமன் படத்தில் கதாநாயகியாக அவர் நடித்து வருகிறார். அடுத்து, ஷங்கரின் மகன் அர்ஜித் சினிமாவில் களம் இறங்கவுள்ளார். அர்ஜித் இயக்குனராகும் ஆசை உடையவர். எனவே, வெளிநாடு சென்றெல்லம அதற்கான படிப்பை படித்தவர். ஆனால், ஷங்கருக்கு அவரை ஹீரோவாக்கி பார்க்க வேண்டும் என...
சூர்யாவின் கருணையை பாராட்ட வேண்டும்.. ஜெய்பீம் படத்தை பாராட்டிய ஷங்கர்….

சூர்யாவின் கருணையை பாராட்ட வேண்டும்.. ஜெய்பீம் படத்தை பாராட்டிய ஷங்கர்….

News, Tamil News
சூர்யா தயாரித்து நடித்து வெளியான திரைப்படம் ஜெய்பீம். இப்படம் சில வருடங்களுக்கு முன்பு விருதாச்சலம் அருகே நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. இப்படத்தை ரசிகர்கள், திரைத்துறையினர், சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் என பல்வேறு துறையை சார்ந்தவர்களும் பாராட்டியிருந்தனர். இந்நிலையில், இயக்குனர் ஷங்கர் இப்படத்தை பாராட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். ‘ஜெய்பீம் திரைப்படம் குரலற்றவர்களுக்கான குரலாக ஒலித்துள்ளது. இயக்குனரின் எதார்த்தமாக அணுகுறையை பாராட்டியே ஆக வேண்டும். நடிப்பை தாண்டி சமூகத்தின் மீது சூர்யா காட்டும் கருணை பாராட்டத்தக்கது. சக்தி வாய்ந்த படங்கள் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்பது ஜெய்பீம் திரைப்படம் மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது’ என பாராட்டியிருந்தார். ...
இந்தியன் 2 படத்தில் இருந்து வெளியேறிய காஜல்.. அவருக்கு பதில் இவரா?….

இந்தியன் 2 படத்தில் இருந்து வெளியேறிய காஜல்.. அவருக்கு பதில் இவரா?….

News, Tamil News
லைக்கா நிறுவனம் தயாரிக்க, கமல்ஹாசன் நடிக்க ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான திரைப்படம் இந்தியன் 2. ஆனால், யார் கண் வைத்தார்களோ, இப்படம் துவங்கியது முதலே பிரச்சனைதான். கமலின் மேக்கப் சரியில்லை, படப்பிடிப்பில் விபத்து நடந்து 3 பேர் மரணம் என பல பிரச்சனைகள். ஒருபக்கம் கமல்ஹாசன் அரசியல், பிக்பாஸ் என பிஸி ஆகிவிட 2 வருடங்கள் வீணாய் போனது. லைக்கா தரப்பிலிருந்து இப்படத்தை துவங்க எந்த சைகையும் வரவில்லை என்பதால் ராம்சரணை வைத்து தெலுங்கில் ஒரு படத்தை இயக்க முடிவெடுத்தார் ஷங்கர். ஆனால், ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டும் என லைக்கா நீதிமன்றத்தை அணுகியது.அதன் பின் பல பஞ்சாயத்துக்கள். தற்போது ஒருவழியாக பிரச்சனைகள் பேசி தீர்க்கப்பட்டு இந்தியன் 2வை துவங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் காஜல் அகர்வால் நடித்திருந்தார். ஆனால், தற்போது அவர் திருமணமாகி கர்ப்பமாக இருப்பதால் அ...
ஷங்கர் – ராம்சரண் இணையும் கதை முதல்வன் 2 : பரபரப்பு தகவல்

ஷங்கர் – ராம்சரண் இணையும் கதை முதல்வன் 2 : பரபரப்பு தகவல்

News, Tamil News
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் ராம்சரணை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். விரைவில் இப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி என 3 மொழிகளிலும் உருவாகவுள்ளது. இந்நிலையில், இப்படம் ஒரு அரசியல் கதை எனவும், இப்படத்தில் ராம் சரண் ஆந்திராவின் முதல்வர் ஆவது போல் கதை அமைக்கப்பட்டுள்ளதாம். எனவே, முதல்வன் 2 போன்ற கதையைத்தான் ஷங்கர் இயக்கவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது....
அந்த படத்தலாம் நாங்க ரிஜெக்ட் பன்னல!… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாந்தனு…

அந்த படத்தலாம் நாங்க ரிஜெக்ட் பன்னல!… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாந்தனு…

News, Tamil News
இயக்குனர் மற்றும் நடிகரான பாக்கியராஜின் மகன் சாந்தனு. திரைக்கதை மன்னன் திரையுலகம் பாக்கியராஜை புகழ்ந்தாலும், மகனை வெற்றிப்பட நடிகராக அவரால் மாற்றமுடியவில்லை. சாந்தனவும் முழு திறமைகளையும் காட்டி நடித்து பார்த்தார். ஆனால், அவர் தேர்ந்தெடுத்து நடித்த திரைப்படங்கள் ரசிகர்களை கவரவில்லை. ஒருபக்கம் ஷங்கர் இயக்கிய பாய்ஸ், விமல் நடித்த களவாணி, சுப்பிரமணிய புரம் படத்தில் ஜெய் கதாபாத்திரம், காதல் படத்தில் பரத்தின் வேடம் என அவரை வாய்ப்புகள் தேடி வந்ததாகவும், அப்படங்களை பாக்கியராஜ் நிராகரித்துவிட்டதாகவும் பல வருடங்களாக கூறப்பட்டு வருகிறது. இதை ஒரு இணையதளம் டிவிட்டரில் பகிர்ந்திருந்தது. அதற்கு பதில் கொடுத்துள்ள சாந்தனு ‘அந்த படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது உண்மை. ஆனால், சில காரணங்களால் என்னால் அப்படங்களில் நடிக்க முடியாமல் போனது. எனவே, இதுபோன்ற பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம். நாங்கள் அப்படத...
ஷங்கரின் அடுத்த 2 படத்திலும் ஹீரோயின் அவர்தான்! – கசிந்த தகவல்

ஷங்கரின் அடுத்த 2 படத்திலும் ஹீரோயின் அவர்தான்! – கசிந்த தகவல்

News, Tamil News
இந்தியன் 2 வை இயக்கி வந்த ஷங்கருக்கு பல சிக்கல்கள். பல காரணங்களால் அப்படத்தை அவர் கைவிட்டார். அதன்பின் தெலுங்கில் ராம் சரணை வைத்து ஒரு புதிய படத்தை அவர் இயக்கவுள்ளார். அப்படத்திற்கு பின் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை வைத்து ஒரு பாலிவுட் படத்தை அவர் இயக்கவுள்ளார். இந்நிலையில், இந்த 2 படங்களிலுமே பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கவிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. விரைவில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  ...
இந்தியன் 2 வேண்டாம்! – ராம்சரணை இயக்கும் இயக்குனர் ஷங்கர்…

இந்தியன் 2 வேண்டாம்! – ராம்சரணை இயக்கும் இயக்குனர் ஷங்கர்…

News, Tamil News
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், பிரியா பவானி சங்கர், கஜோல் உள்ளிட்ட பலரும் நடிக்க துவங்கிய திரைப்படம் இந்தியன் 2. ஆனால், படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு 3 பேர் இறந்த நிலையில், சிறிது நாள் மட்டும் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பின் பல காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படவில்லை. இதற்கிடையில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவின் மகன் ராம் சரண் மற்றும் பவன் கல்யாணை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளதாக சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. ஷங்கர் கூறிய கதை ராம் சரணுக்கு பிடித்துள்ளதாம். தற்போது, பவன் கல்யாணின் சம்மதத்திற்காக ஷங்கர் காத்திருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், ராம்சரணும், ஷங்கரும் இணையதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, விரைவில் இது தொட்ர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்...
தெலுங்கு நடிகர்களை இயக்கும் ஷங்கர் – விரைவில் மாஸ் அறிவிப்பு

தெலுங்கு நடிகர்களை இயக்கும் ஷங்கர் – விரைவில் மாஸ் அறிவிப்பு

News, Tamil News
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், பிரியா பவானி சங்கர், கஜோல் உள்ளிட்ட பலரும் நடிக்க துவங்கிய திரைப்படம் இந்தியன் 2. ஆனால், படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு 3 பேர் இறந்த நிலையில், சிறிது நாள் மட்டும் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன்பின், தற்போது மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கவுள்ளதாகவும், பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு துவங்கவுள்ளதுதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால், அப்படப்பிடிப்பில் கமல்ஹாசன் கலந்து கொள்ளவில்லை எனவும், தேர்தல் பிரச்சாரம் இருப்பதால் ஏப்ரலுக்கு பின் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால், தற்போது தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவின் மகன் ராம் சரண் மற்றும் பவன் கல்யாணை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஷங்கர் கூறிய கதை ராம் சரணுக்கு பிடித்துள்ளதாம். தற்போ...
கமல் இல்லாமல் துவங்கும் இந்தியன் 2 ஷூட்டிங்….

கமல் இல்லாமல் துவங்கும் இந்தியன் 2 ஷூட்டிங்….

News, Tamil News
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், பிரியா பவானி சங்கர், கஜோல் உள்ளிட்ட பலரும் நடிக்க துவங்கிய திரைப்படம் இந்தியன் 2. ஆனால், படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு 3 பேர் இறந்த நிலையில், சிறிது நாள் மட்டும் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது மீண்டும் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. ஆனால், இதில் கமல்ஹாசன் கலந்து கொள்ளவில்லை. தேர்தல் பிரச்சாரம் இருப்பதால் ஏப்ரலுக்கு பின் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என செய்திகள் வெளியாகியுள்ளது....