web analytics
Monday, October 3SOCIAL MEDIA

Tag: இயக்குனர் ஹரி

மேடையில் கெட்டவார்த்தை பேசிய இயக்குனர் ஹரி….இதெல்லாம் சரியில்ல!…

மேடையில் கெட்டவார்த்தை பேசிய இயக்குனர் ஹரி….இதெல்லாம் சரியில்ல!…

News, Tamil News
தமிழ் சினிமாவில் அருவா இயக்குனர் என்றால் அது ஹரி என எல்லோருக்கும் தெரியும். ஏனெனில் அவரின் திரைப்படங்களில் கதாநாயகன், வில்லன் மற்றும் வில்லனின் அடியாட்கள் என அனைவரும் அருவாள் வைத்திருப்பார்கள். தற்போது நடிகரும், அவரின் மைத்துனருமான அருண் விஜயை வைத்து யானை எனும் புதிய படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த டிரெய்லரில் அதிரடியான சண்டை காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில், இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில், ஹரி, அருண் விஜய், ப்ரியா பவானி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இப்படத்தின் சண்டை காட்சிகள் பற்றி பேசிய ஹரி கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு ‘****மால’ என்கிற கெட்டவார்த்தை பேசிவிட்டார். இதை கேட்டு அங்கிருந்தவர்கள் சற்று அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சிரிக்க துவங்கிவிட்டனர். ...
அனல் பறக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… அருண் விஜயின் ‘யானை’ டீசர் வீடியோ…

அனல் பறக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… அருண் விஜயின் ‘யானை’ டீசர் வீடியோ…

News, Tamil News, Teasers, Videos
தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நடித்து வருபவர் நடிகர் அருண் விஜய். பல படங்களில் நடித்திருந்தாலும் அஜித் நடித்த என்னை அறிந்தால் படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். அப்படத்தில் அவர் வில்லனாக நடித்திருந்தார். அப்படத்தை கவுதம் மேனன் இயக்கியிருந்தார். இப்படத்திற்கு பின் பல தெலுங்கு படங்களில் வில்லனாக நடித்தார். அவர் இரட்டை வேடங்களில் நடித்த தடம் திரைப்படம் அவரை ரசிகர்களிடம் மேலும் பிரபலப்படுத்தியது. அப்படத்தின் வெற்றி அவரை முன்னணி ஹீரோக்களில் ஒருவராக மாற்றியது. எனவே, பல படங்களில் நடித்தார். ஹரி இயக்கி முடித்துள்ள யானை படத்திலும் அவர் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் டீசர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதில், அதிரடியான சண்டை காட்சிகள் இடம் பெற்றுள்ளது. https://www.youtube.com/watch?v=v5viX11_ASk...
பூஜையுடன் துவங்கிய ஹரி – அருண் விஜய் படம் : வைரல் புகைப்படங்கள்

பூஜையுடன் துவங்கிய ஹரி – அருண் விஜய் படம் : வைரல் புகைப்படங்கள்

News, Tamil News
சரத்குமார், விக்ரம், விஷால், சூரி என முன்னணி ஹீரோக்களை வைத்து பரபர ஆக்‌ஷன் படங்களை இயக்கியவர் ஹரி. இவர் தற்போது தனது மைத்துனர் ஹரியை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார். அவரும் இப்பட பூஜையில் கலந்து கொண்டார். அதோடு பிரகாஷ்ராஜ், ராதிகா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை டிரம்ஸ்டிக் புரடெக்‌ஷன் தயாரிக்கவுள்ளது....