web analytics
Friday, September 30SOCIAL MEDIA

Tag: இரட்டை வேடம்

இரட்டை வேடத்தில் விஜய்!.. தளபதி 66 மாஸ் அப்டேட்….

இரட்டை வேடத்தில் விஜய்!.. தளபதி 66 மாஸ் அப்டேட்….

News, Tamil News
நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை டாக்டர் பட இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டது. இப்படத்திற்கான டப்பிங் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஜெக்டே நடித்துள்ளார். இப்படம் 2022ம் வருடம் கோடை விடுமுறையில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு பின் விஜய் நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் துவங்கவுள்ளது.இப்படத்தை தோழா படத்தை இயக்கிய தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கவுள்ளார். தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் கசிந்துள்ளது. விஜய் ஏற்கனவே அழகிய் தமிழ் மகன், மெர்சல், பிகில் ஆகிய படங்களில் இர...