web analytics
Saturday, October 1SOCIAL MEDIA

Tag: உடல் எடை

அமீர்கான் படத்தில் ஏன் நடிக்கவில்லை? – விஜய் சேதுபதி விளக்கம்

அமீர்கான் படத்தில் ஏன் நடிக்கவில்லை? – விஜய் சேதுபதி விளக்கம்

News, Tamil News
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் விஜய் சேதுபதி. அவரின் நடிப்பை கண்ட தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமா உலகமும் அவரை அழைத்து அங்கு நடிக்க வைக்கின்றனர். இந்நிலையில், பாலிவுட்டில் அமீர்கான் கதாநாயகனாக நடிக்கும் ‘பாரஸ்ட் கம்ப்’ ரீமேக்கான ‘லால் சிங் சட்டா’ என்கிற படத்தில் நடிக்கும் வாய்ப்பு விஜய் சேதுபதிக்கு வந்தது. ஆனால், அப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவில்லை. இதற்கு அவர் உடல் எடை அதிகம் கூடிவிட்டதுதான் காரணம் என செய்திகள் வெளியானது. ஆனால், இதை விஜய்சேதுபதி மறுத்துள்ளார். கொரோனா ஊரடங்கால் என்னால் அப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. ஊரடங்கிற்கு பின் 5 தெலுங்கு படங்களில் நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எனவே, அப்படத்திற்கு தேதி ஒதுக்க முடியவில்லை. ஆனாலும், விரைவில் அவருடன் பணியாற்றுவேன் என்கிற நம்பிக்கை உள்ளது’ என அவர் தெரிவித்தார்....
குண்டு உடலை குறைத்து ஸ்லிம் ஆகிய வித்யூலேகா – வைரல் புகைப்படங்கள்

குண்டு உடலை குறைத்து ஸ்லிம் ஆகிய வித்யூலேகா – வைரல் புகைப்படங்கள்

Gallery, News, Tamil News
தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்து வருபவர் வித்யூலேகா. இவர் குணச்சித்திர நடிகர் மோகன் ராமின் மகளாவார். மிகவும் குண்டாக இருந்த அவர் கொரோனா ஊரடங்கில் தனது உடலை ஸ்லிம் ஆக குறைத்துள்ளார். தற்போது ஒரு திரைப்படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். எனவே போலீஸ் வேடத்தில் அவர் மேக்கப் போட்டு கேரவேனிலிருந்து இறங்கி வரும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ...