நெஞ்சுக்கு நீதி எவ்வளவு வசூல் தெரியுமா?… முழு விபரம் இதோ…
பாடலாசிரியர், பாடகர், இயக்குனர் என பல முகங்களை கொண்டவர் அருண்ராஜா காமராஜ். இவர் இயக்கத்தில் வெளியான கனா திரைப்படம் இவரை சிறந்த இயக்குனர் என காட்டியது. இவர் இரண்டாவதாக இயக்கிய திரைப்படம்தான் நெஞ்சுக்கு நீதி.Continue Reading