web analytics
Monday, October 3SOCIAL MEDIA

Tag: என்னை அறிந்தால்

விஜய் படத்தில் வில்லனாக நடிக்கிறாரா அருண் விஜய்? – உண்மை இதுதான்!..

விஜய் படத்தில் வில்லனாக நடிக்கிறாரா அருண் விஜய்? – உண்மை இதுதான்!..

News, Tamil News
என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடித்தவர் அருண்விஜய். பல வருடங்களாக அவர் நடித்து வந்தாலும் அப்படமே அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. அதன்பின் பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. தடம் திரைப்படத்தின் வெற்றி அருண் விஜயை முன்னணி ஹீரோவில் ஒருவராக மாற்றியது. எனவே, பல படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வருகிறார். இந்நிலையில், நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள புதிய படத்தில் அருண் விஜய் வில்லனாக நடிக்கவுள்ளார் என்கிற செய்தி பரவி வருகிறது. ஆனால், அருண் விஜய் தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக படக்குழு எதுவும் பேசவில்லை எனக்கூறப்பட்டுள்ளது. அப்படியே அழைத்தாலும் பல படங்களில் நடித்து வரும் அருண் விஜய் மீண்டும் வில்லனாக நடிக்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது....