
விரைவில் ஓடிடியில் பாகுபலி 3 – பரபர அப்டேட்
ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கில் உருவாகி தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் பாகுபலில் இப்படம் 2 பாகங்களாக உருவாகியிருந்தது. இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா சர்மா, தமனா, சத்தியராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
தற்போது இப்படத்தின் 3ம் பாகத்தை தயாரிக்க ஒரு பிரபல ஓடிடி நிறுவனம் விரும்புகிறது. இதற்காக ராஜமவுலியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ரூ.200 கோடி பட்ஜெட்டில் 9 எபிசோடுகளாக இப்படத்தை அந்நிறுவனம் எடுக்க விரும்புகிறது.
எனவே, விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என கருதப்படுகிறது....