web analytics
Monday, October 3SOCIAL MEDIA

Tag: எஸ்.ஜே. சூர்யா

சிவகார்த்திகேயனுக்கு இப்படி ஒரு முகமா!… அதிர்ந்து போன திரையுலகம்…

சிவகார்த்திகேயனுக்கு இப்படி ஒரு முகமா!… அதிர்ந்து போன திரையுலகம்…

News, Tamil News
சிவகார்த்திகேயனின் நடிப்பில் அடுத்து டான் திரைப்படம் வெளிவரவுள்ளது. இப்படம் வருகிற 13ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனோடு எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தில் வில்லனாக எஸ்.ஜே. சூர்யா நடித்திருப்பார் என கருதப்படுகிறது. ஆனால்,இதுவரை வெளிவந்த எந்த போஸ்டரிலும் அவரின் புகைப்படம் இடம் பெறவில்லை. ஒரே ஒரு புகைப்படம் மட்டும் வெளியானது. எஸ்.ஜே.சூர்யா இருக்கையில் அமர்ந்திருப்பது போலவும், அவரின் பின்னால் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் நின்று கொண்டிருப்பது போல ஒரு அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால், நான்தான் ஹீரோ.. போஸ்டரில் என்னை விட அவருக்கு என்ன முக்கியத்துவம்?.. அதை வெளியிட வேண்டாம் என தடை போட்டுவிட்டாராம் சிவகார்த்திகேயன். மாநாடு படத்திற்கு பின் எஸ்.ஜே சூர்யாவின் மவுசு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. ஆனால், இதைபுரிந்து கொள்ளாமல் சிவ...
பிரம்மாண்ட படத்தில் வில்லன்…தெலுங்கிலும் களம் இறங்கும் எஸ்.ஜே.சூர்யா……

பிரம்மாண்ட படத்தில் வில்லன்…தெலுங்கிலும் களம் இறங்கும் எஸ்.ஜே.சூர்யா……

News, Tamil News
வாலி திரைப்படம் மூலம் இயக்குனராக மாறியவர் எஸ்.ஜே.சூர்யா. அதன்பின் விஜயை வைத்து குஷி படத்தை இயக்கினார். அதன்பின் அவர் இயக்கும் திரைப்படங்களில் அவரே நடித்து வந்தார். பின்னர் மற்ற இயக்குனர்கள் படத்திலும் நடிக்க துவங்கினார். அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் படத்தில் அசத்தல் வில்லனாக நடித்தார். மேலும், சிம்பு நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த மாநாடு படத்திலும் வில்லனாக அசத்தியிருந்தார். இந்த படம் எஸ்.ஜே சூர்யாவின் மார்க்கெட் மற்றும் சம்பளம் என இரண்டையுமே மாற்றியுள்ளது. இந்நிலையில், பிரம்மாண்ட இயக்குனர் ராம் சரணை வைத்து இயக்கி வரும் புதிய படத்தில் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடிக்கவிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் உருவாகவுள்ளது. இப்படத்தில் கியாரா அத்வானி மற்றும் ராஷ்மிகா என 2 கதாநாயகிகள் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது....
சம்பளத்தை தாறுமாறாக உயர்த்திய எஸ்.ஜே.சூர்யா…அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்….

சம்பளத்தை தாறுமாறாக உயர்த்திய எஸ்.ஜே.சூர்யா…அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்….

News, Tamil News
அஜித்துக்கு வாலி மற்றும் விஜய்க்கு குஷி என அவர்கள் துவண்டு போயிருந்த காலத்தில் ஹிட் கொடுத்து அவர்களை தூக்கிவிட்டவர் எஸ்.ஜே.சூர்யா. அதன் நியூ, அ ஆ, இசை ஆகிய படங்களை இயக்கி நடித்தார். ஆனால், ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. எனவே, நடிகராக மாறினார். விஜய் நடித்த மெர்சல் படத்தில் அசத்தல் வில்லனாக நடித்து தன்னை ஒரு சிறந்த நடிகர் என நிரூபித்தார். தற்போது சிம்பு நடித்த மாநாடு படத்தில் அசத்தல் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். மாநாடு படத்தின் வெற்றிக்கே அவர்தான் காரணம் என பலரும் கூறும் அளவுக்கு அவரின் நடிப்பு அசத்தலாக இருந்தது. இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்திலும் அவர் நடித்துள்ளார். வேறு சில படங்களிலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்நிலையில், தனது சம்பளத்தை தடாலடியாக ஏற்றிவிட்டார். 2 கோடி சம்பளம் பெற்று வந்த அவர் ரூ.7 கோடி வரை சம்பளம் கேட்கிறாராம். இதனால், தய...
எனக்கு 6 கோடிதான் வேணும்!.. தயாரிப்பாளரிடம் அடம் பிடித்த எஸ்.ஜே.சூர்யா…

எனக்கு 6 கோடிதான் வேணும்!.. தயாரிப்பாளரிடம் அடம் பிடித்த எஸ்.ஜே.சூர்யா…

News, Tamil News
வாலி, குஷி திரைப்படங்களை இயக்கியவர் எஸ்.ஜே. சூர்யா. அதன்பின் அவர் ஆஆ, நியூ, இசை என சில படங்களை இயக்கி அவரே கதாநாயகனாக நடித்தார். தற்போது தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த வில்லனாக அவர் உருவெடுத்துள்ளார். மாநாடு திரைப்படம் அவரின் திரையுலக மதிப்பை மாற்றியுள்ளது. இப்படத்தில் சிம்புவுடன் போட்டி போட்டு அவர் நடித்தது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருந்தது. இப்படத்தின் வெற்றிக்கே அவர் முக்கிய காரணம் என விமர்சகர்கள் கூறும் அளவுக்கு அவரின் நடிப்பு தாறுமாறாக இருந்தது. இந்நிலையில், விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி படத்தில் நடிக்க எஸ்.ஜே. சூர்யாவுக்கு வாய்ப்பு வந்தது. மாநாடு வெற்றிக்கு பின் தனது சம்பளத்தை ரூ.6 கோடியாக ஏற்றிவிட்டார் எஸ்.ஜே. சூர்யா. ஆனால், இப்படத்திற்கு 4 கோடி மட்டுமே கொடுக்க அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் முன் வந்தது. ஆனால், எஸ்.ஜே. சூர்யா ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, அவருக்கு பதில் வேறு ய...
மிஷ்கின் படத்தில் எஸ்.ஜே. சூர்யா – பரபர அப்டேட்

மிஷ்கின் படத்தில் எஸ்.ஜே. சூர்யா – பரபர அப்டேட்

News, Tamil News
வாலி மற்றும் குஷி ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் எஸ்.ஜே. சூர்யா. அதன்பின் சில படங்களை இயக்கி அவரே ஹீரோவாக நடித்தார். அதன்பின் முழு நேர நடிகராக மாறினார். சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்துள்ள மாநாடு திரைப்படம் அவரின் திரை வாழ்க்கையை மாற்றியுள்ளது. ஏனெனில், இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக மனுஷன் கலக்கியிருந்தார். இந்த படத்தின் வெற்றி அவரின் மார்க்கெட்டையும் உயர்த்தியுள்ளது. எனவே, தனது சம்பளத்தையும் அவர் ஏற்றிவிட்டார். ஒரு படத்தை இயக்கும் முடிவில் இருந்த அவர் தற்போது நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு இருந்ததால் அதை ஒத்தி வைத்துவிட்டார். சமீபத்தில் இவரை சமீபத்தில் சந்தித்த இயக்குனர் மிஷ்கின் ஒரு கதையை கூறியுள்ளாராம். எனவே, விரைவில் அவர்கள் இருவரும் இணைய வாய்ப்பிருப்பதாகவும், விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் எனவும் செய்திகள் கசிந்துள்ளது....
விஷாலுக்கு வில்லனாகும் எஸ்.ஜே. சூர்யா – புதிய பட அப்டேட்…

விஷாலுக்கு வில்லனாகும் எஸ்.ஜே. சூர்யா – புதிய பட அப்டேட்…

News, Tamil News
வாலி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே. சூர்யா. இப்படத்தில் அஜித்தை இரட்டை வேடத்தில் நடிக்க வைத்து ஹிட் கொடுத்தார். அப்படத்திற்கு பின் விஜய் - ஜோதிகாவை வைத்து குஷி படத்தை இயக்கினார். அப்படமும் சூப்பர் வெற்றி அடைந்தது. அதன்பின் நடிக்கும் ஆசை வந்துவிட அவர் இயக்கும் படங்களில் அவரே நடிக்க துவங்கினார். ஆ.ஆ, இசை, நியூ என சில படங்களை இயக்கி நடித்தார். ஆனால், அவை பெரிதாக ரசிகர்களை கவரவில்லை.எனவே, மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்க துவங்கினார். அவரின் முகத்திற்கு வில்லன் வேடங்கள் கிடைத்தன. விஜய் நடித்த மெர்சல் படத்திலும், முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் படத்திலும் டெரர் வில்லனாக நடித்தார். சிம்பு நடித்த மாநாடு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இப்படத்தின் வெற்றிக்கு அவர் முக்கிய காரணமாக இருந்தார். இந்நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கவுள்...
ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட செல்வராகவன் – எதற்கு தெரியுமா?…

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட செல்வராகவன் – எதற்கு தெரியுமா?…

News, Tamil News
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் பெயர் ராமசாமி. வீட்டு வேலைக்கு வரும் இளம்பெண் மீது காம வயப்படும் நபர் போல் அவரின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஒரு பேட்டியில் ‘பெரியாரை மனதில் வைத்து எஸ்.ஜே சூர்யாவுக்கு ராமசாமி என பெயர் சூட்டினீர்களா?’ என நெறியாளர் கேட்க, செல்வராகவன் யோசித்து ‘ஆமாம்’ என சொல்லிவிட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் பலரும் செல்வராகவனை திட்டி தீர்த்தனர். இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ள செல்வராகவன் ‘நண்பர்களே ! அந்த நேர் காணலில் அவர் கேட்ட கேள்வி எனக்கு புரியவில்லை. இங்கு நீங்கள் சுட்டிக் காட்டிய பின்புதான் புரிகின்றது. கவனமாக இருந்திருக்க வேண்டும். மன்னிக்கவும்.’ என பதிவிட்டுள்ளார்....
பஞ்சாயத்து ஓவர்.. நாளை வெளியாகும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’…

பஞ்சாயத்து ஓவர்.. நாளை வெளியாகும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’…

News, Tamil News
  இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவான திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் 2 வருடங்களுக்கு முன்பே தயாராகி விட்டது. ஆனால், சில காரணங்களால் படம் வெளியாகவில்லை.தற்போது பஞ்சாயத்துக்கள் பேசி முடிக்கப்பட்டு ஒருவழியாக வருகிற 5ம் தேதி இப்படம் வெளியாவதாக் அறிவிக்கப்பட்டது. மேலும், இப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவும் வெளியானது. ஆனால், இப்படத்திற்கு தடை விதிக்கும்படி ரேடியன்ஸ் மீடியா சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் தயாரிப்பு நிறுவனமான எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம் தங்களுக்கு ரூ.1.24 கோடி பாக்கி வைத்திருப்பதால் படத்திற்கு தடை விதிக்கும் படி தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்று நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது. இது இப்படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்க...
நெஞ்சம் மறப்பதில்லை வெளியாகுமா? – நீதிமன்ற தீர்ப்பால் அதிர்ச்சி

நெஞ்சம் மறப்பதில்லை வெளியாகுமா? – நீதிமன்ற தீர்ப்பால் அதிர்ச்சி

News, Tamil News
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவான திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் 2 வருடங்களுக்கு முன்பே தயாராகி விட்டது. ஆனால், சில காரணங்களால் படம் வெளியாகவில்லை.தற்போது பஞ்சாயத்துக்கள் பேசி முடிக்கப்பட்டு ஒருவழியாக வருகிற 5ம் தேதி இப்படம் வெளியாவதாக் அறிவிக்கப்பட்டது. மேலும், இப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவும் வெளியானது. இந்நிலையில், இப்படத்திற்கு தடை விதிக்கும்படி ரேடியன்ஸ் மீடியா சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் தயாரிப்பு நிறுவனமான எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம் தங்களுக்கு ரூ.1.24 கோடி பாக்கி வைத்திருப்பதால் படத்திற்கு தடை விதிக்கும் படி தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்று நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது....
படம் கண்டிப்பா மிரட்டும்! – ரசிகர்களை கவர்ந்த நெஞ்சம் மறப்பதில்லை’ ஸ்னீக் பீக் வீடியோ…

படம் கண்டிப்பா மிரட்டும்! – ரசிகர்களை கவர்ந்த நெஞ்சம் மறப்பதில்லை’ ஸ்னீக் பீக் வீடியோ…

News, Sneak Peek, Tamil News, Videos
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவான திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் 2 வருடங்களுக்கு முன்பே தயாராகி விட்டது. ஆனால், சில காரணங்களால் படம் வெளியாகவில்லை. தற்போது பஞ்சாயத்துக்கள் பேசி முடிக்கப்பட்டு ஒருவழியாக வருகிற 5ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.   ...
நெஞ்சம் மறப்பதில்லை டிரெய்லரை பார்த்த மகேஷ்பாபு – யாரை பாராட்டினார் தெரியுமா?..

நெஞ்சம் மறப்பதில்லை டிரெய்லரை பார்த்த மகேஷ்பாபு – யாரை பாராட்டினார் தெரியுமா?..

News, Tamil News
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா, ரெஜினா, நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட பலரும் நடித்து உருவான திரைப்படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. திகில் படமான இப்படம் 2017ம் ஆண்டு தயாராகி விட்டது. ஆனால், சில காரணங்களால் வெளியாகவில்லை. இந்நிலையில், இப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரெய்லரை பார்த்த தெலுங்கு நடிகர், படத்தின் பின்னணி இசை மிகவும் சிறப்பாக இருப்பதாகவும், யுவன் கிழிச்சிட்டார் எனவும் இப்படத்தின் நடிகர் எஸ்.ஜே. சூர்யாவிடம் தெரிவித்துள்ளாராம். இந்த தகவலை எஸ்.ஜே.சூர்யா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்....
ஒரு வழியாக வெளியாகும் செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’…

ஒரு வழியாக வெளியாகும் செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’…

News, Tamil News
2017ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் உருவான பேய் திரைப்படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரஜினி கேஸந்த்ரா, நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ரசிகர்கள் இப்படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், சில காரணங்களால் இப்படம் வெளியாகவில்லை. தற்போது 4 வருடம் ஆகிவிட்ட நிலையில் மார்ச் மாதம் 5ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது....