
ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் விஷால் நடிப்பது உண்மையா? – நடப்பது என்ன?..
தமிழ் சினிமாவில் அஜித், விஜயகாந்த், விஜய் என முன்னணி நடிகர்களை இயக்கி மாபெரும் ஹிட் படங்களை கொடுத்தவர் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால், ரஜினியை வைத்து இவர் இயக்கிய தர்பார் திரைப்படம் வெற்றிப்படமாக அமையவில்லை. அதோடு, விஜயின் புதிய படத்திலிருந்தும் முருகதாஸ் விலகினார்.
இந்நிலையில், முருகதாஸ் இயக்கத்தில் விஷால் ஒரு செய்தி பரவியது. அதோடு, விஷாலுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், இந்த தகவலில் உண்மை இல்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. விஷால் தற்போது ஆனந்த் சங்கர் இயக்கத்தில் எனிமி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு துபாயில் நடைபெற்று வருகிறது. அடுத்து வெவ்வேறு இயக்குனர்களின் படத்திலும் நடிக்கவுள்ளார்....