web analytics
Saturday, October 1SOCIAL MEDIA

Tag: ஐஸ்வர்யா தனுஷ்

தன் பேரிலிருந்து தனுஷ் பெயரை தூக்கிய ஐஸ்வர்யா!… யார் பேர் வச்சிருக்காங்க பாருங்க!…

தன் பேரிலிருந்து தனுஷ் பெயரை தூக்கிய ஐஸ்வர்யா!… யார் பேர் வச்சிருக்காங்க பாருங்க!…

News, Tamil News
நடிகர் தனுஷும் அவரின் மனைவி ஐஸ்வர்யாவும் சமீபத்தில் ஒருவரை ஒருவர் பிரிவதாக அறிவித்தனர். இது திரையுலகினருக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் 17 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த நிலையில் அவர்கள் பிரிவதாக அறிவித்தனர். 2 மகன்கள் உள்ள நிலையில் அவர்களின் இந்த முடிவு ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. இருவரையும் சேர்த்து வைக்க சில முயற்சிகள் எடுக்கப்பட்டது. ஆனால், அவை தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது. ஆனால், ஐஸ்வர்யா இயக்கியுள்ள ஆல்பம் பாடல் வீடியோவுக்கு தனுஷ் வாழ்த்து தெரிவிக்க, ஐஸ்வர்யா நன்றி கூறினார். எனவே, இருவரும் மீண்டும் இணைவார்களா என்கிற எதிர்பார்ப்பு எழுந்தது. டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் இருவரும் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், டிவிட்டரில் ஐஸ்வர்யா தனது பெயருக்கு பின்னால் இருந்த தனுஷை நீக்கிவிட்டு ஐஸ்வர்யா ரஜினிக...
ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து சொன்ன தனுஷ்.. இது என்னடா புதுக்கதை!…

ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து சொன்ன தனுஷ்.. இது என்னடா புதுக்கதை!…

News, Song Video, Tamil News, Videos
நடிகர் தனுஷ் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்களும் உள்ளன. ஆனால், திருமணம் ஆகி 17 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் சமீபத்தில் இருவரும் பிரிவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தனர். இது ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமின்றி, திரையுலகினருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இது தவறான முடிவு எனவும், இருவரும் மீண்டும் இணையவேண்டும் எனவும் பலரும் கோரிக்க வைத்தனர். ஆனால், இருவரும் தங்கள் வழியில் நடக்க துவங்கிவிட்டனர். தனுஷ் ஒருபக்கம் படங்களில் நடிக்க, ஐஸ்வர்யா ஒரு ஆல்பம் பாடலை இயக்கியுள்ளார். இதற்கு அனிருத் இசையமைத்து பாடியுள்ளார். இந்த வீடியோ இன்று யுடியூப்பில் வெளியானது. இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக தனுஷ் ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். டிவிட்டரில் இந்த வீடியோவை பகிர்ந்து ‘எனது தோழி ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார். https://twit...
சிம்புவை இயக்குகிறாரா ஐஸ்வர்யா தனுஷ்?.. உண்மை நிலவரம் என்ன?….

சிம்புவை இயக்குகிறாரா ஐஸ்வர்யா தனுஷ்?.. உண்மை நிலவரம் என்ன?….

News, Tamil News
திரையுலகில் சிம்பு, தனுஷ் இடையே எப்போதும் ஒரு போட்டி உண்டு. பொது இடங்களில் நண்பர்கள் போல் காட்டிக்கொண்டாலும் அவர்கள் இருவருக்கும் இடையே எப்போதும் ஒரு பனிப்போர் உண்டு. ஐஸ்வர்யாவுக்கும், சிம்புவுக்கும் இடையே காதல் இருந்ததாகவும், அது பிரேக் அப் ஆனதாகவும், சிம்புவை கோபப்படுத்தவே ஐஸ்வர்யா தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூட ஒரு கதை இருக்கிறது. தனுஷும் - ஐஸ்வர்யாவும் சமீபத்தில் பிரிவதாக அறிவித்தனர். தனுஷ் ஒருபக்கம் படங்களில் நடித்து வர, ஐஸ்வர்யா ஆல்பம் பாடல் எடுப்பதில் பிஸியானார். அதோடு, அடுத்து அவர் ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில், இதில், நடிகர் சிம்புவை நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக தற்போது செய்திகள் கசிந்துள்ளது. எனவே, இந்த விவகாரம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
தனுஷ் ஐஸ்வர்யா பிரிவுக்கு யார் காரணம்?… கசியும் தகவல்..

தனுஷ் ஐஸ்வர்யா பிரிவுக்கு யார் காரணம்?… கசியும் தகவல்..

News, Tamil News
நடிகர் தனுஷுக்கும் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் 18 வருடங்களுக்கு முன்பே திருமணம் நடந்தது. ஆனால், அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாகவோ, பிரிய முடிவெடுத்திருப்பதாகவோ எந்த செய்தியும் இதுவரை வெளியாகாத நிலையில், இருவரும் பரஸ்பரம் பிரிவதாக அறிவித்துள்ளனர். பொதுவாக கணவன் மனைவி இருவரும் பிரிய முடிவெடுத்துள்ளனர் எனில் அவர்கள் இருவருக்கும் இனிமேல் இணைந்து வாழ முடியாது என்கிற எண்ணம் ஏற்படுவதே முக்கிய காரணம் என்றாலும், இந்த விஷயத்தில் தனுஷே காரணம் என பலரும் கூறுகிறார்கள். பல வருடங்களாகவே தனுஷ் பற்றிய கிசுகிசுக்கள் ஐஸ்வர்யாவை கோபமடைய வைத்துள்ளது. இயக்குனர்கள் பலரும் தனுஷின் நடவடிக்கைகள் பற்றி ஐஸ்வர்யாவிடம் கூறியுள்ளதால் இது தொடர்பாக அவர்களுக்குள் பிரச்சனை இருந்து வந்துள்ளது. அதோடு, சுச்சி லீக்ஸ் எனும் பெயரில் வெளியான சில புகைப்படங்களும் ஐஸ்வர்யாவை கோபமடைய செய்துள்ளது. குறிப...