web analytics
Friday, September 30SOCIAL MEDIA

Tag: ஓ சொல்றியா மாமா

ஊ சொல்றியா பாடலுக்கு சமந்தாவின் சம்பளம் இத்தனை கோடியா?….

ஊ சொல்றியா பாடலுக்கு சமந்தாவின் சம்பளம் இத்தனை கோடியா?….

News, Tamil News
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் புஷ்பா. இப்படம் 2 பாகங்களாக உருவாகியுள்ளது. இதில், முதல் பாகம் சமீபத்தில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது. இப்படத்தை தெலுங்கில் ஹிட் படங்களை இயக்கிய சுகுமார் இயக்கியிருந்தார். இப்படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா என்கிற அந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. யுடியூப்பில் இந்த பாடல் இதுவரை 20 மில்லியன் வியூஸ்களை பெற்றுள்ளது. இந்த பாடலில் மிகவும் கவர்ச்சியான உடையில் சமந்தா ஆடிய நடனம் ரசிகர்களை சுண்டி இழுத்தது. இந்நிலையில், இந்த பாடலுக்கு நடனமாட சமந்தா ரூ.5 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கு முன் ரூ.1.5 கோடி ...
யுடியூப்பில் ‘ஓ சொல்றியா’ பாடல் செய்த சாதனை…

யுடியூப்பில் ‘ஓ சொல்றியா’ பாடல் செய்த சாதனை…

News, Tamil News
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரும் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் புஷ்பா. முதன் முறையாக அல்லு அர்ஜூன் நடித்த திரைப்படம் தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு என 4 மொழிகளில் வெளியானது. எனவே, இப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. எனவே, இப்படம் நல்ல வசூலையும் பெற்றுள்ளது. முதல் நாளே இப்படம் ரூ.71 கோடி வசூல் செய்து 2021ம் ஆண்டு அதிக வசூலை பெற்ற திரைப்படம் என்கிற பெருமையை பெற்றுள்ளது. ஒருபக்கம் இப்படத்தின் பாடல்களும் ஹிட் அடித்துள்ளது. குறிப்பாக சமந்தா நடனம் ஆகியுள்ள ‘ஓ சொல்றியா’ பாடல் ரசிகர்களின் ஃபேவரைட் பாடலாக மாறியுள்ளது. ஒருபக்கம் இப்பாடல் சர்ச்சையை கிளப்பி எதிர்ப்பையும் சந்தித்தது. ஆனாலும், இப்படம் ஹிட் அடித்துள்ளது. தமிழில் இப்பாடலை நடிகை ஆண்ட்ரியா பாடியுள்ளார். விவேகா எழுதியுள்ளார். சமீபத்தில் இப்பாடல் யுடியூப்பில் பதிவேற்றப்பட்டது. இந்நிலையில், இந்த ப...