web analytics
Wednesday, October 5SOCIAL MEDIA

Tag: கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

நயன்தாரா இல்லனா அந்த நடிகை… கௌதம் மேனன் சாய்ஸ் சரியா வருமா?…

நயன்தாரா இல்லனா அந்த நடிகை… கௌதம் மேனன் சாய்ஸ் சரியா வருமா?…

News, Tamil News
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார். ஐசரி கணேசன் இப்படத்தை தயாரிக்கவுள்ளார். இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இப்படத்தில் நயன்தாரா நடித்தால் சரியாக இருக்கும் எனக்கருதிய கவுதம் மேனன் அவரிடம் கேட்டாராம். ஆனால், நயன்தாரா மறுத்துவிட்டதாக தெரிகிறது. ஆனாலும், தயாரிப்பு தரப்பு அவரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எனவே, ஒரு வேளை நயன்தாரா நடிக்கவில்லை எனில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்த ரித்து வர்மாவை நடிக்க வைக்கலாம் என கவுதம் மேனன் கருதுகிறாராம். சிம்புவுக்கு ஜோடியாக யார் நடிப்பார்கள் என்பது விரைவில் தெரிந்துவிடும்......
நடிகையை மணக்கும் இளம் இயக்குனர் – சினிமா உலகினர் வாழ்த்து…

நடிகையை மணக்கும் இளம் இயக்குனர் – சினிமா உலகினர் வாழ்த்து…

News, Tamil News
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் தேசிங்கு பெரியசாமி. இப்படத்தில் துல்கர் சல்மான், ரித்து வர்மா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். வித்தியாசமான திரைக்கதையை கொண்ட இத்திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. இப்படத்தின் இயக்குனர் ஒரு தீவிர ரஜினி ரசிகனும் கூட. இப்படத்தை பார்த்து தேசிங்கு பெரியசாமியை ரஜினியே பாராட்டினார். இந்நிலையில், இப்படத்தில் கதாநாயகியின் தோழியாக நடித்த நிரஞ்சனியை அவர் திருமணம் செய்யவுள்ளார். இவர்களின் திருமணம் வருகிற பிப்ரவரி மாதம் 25ம் தேதி நடக்கவுள்ளது. மேலும், சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இது முழுக்க முழுக்க பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணம் ஆகும்.....