web analytics
Saturday, October 1SOCIAL MEDIA

Tag: கருப்பன்

மாடர்ன் உடையில் ஆளே மாறிய தன்யா ரவிச்சந்திரன் – லைக்ஸ் குவிக்கும் புகைப்படங்கள்

மாடர்ன் உடையில் ஆளே மாறிய தன்யா ரவிச்சந்திரன் – லைக்ஸ் குவிக்கும் புகைப்படங்கள்

Actress Gallery, Gallery, News, Tamil News
பிருந்தாவனம், கருப்பன், பலே வெள்ளையத்தேவா உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் தன்யா ரவிச்சந்திரன். அதன்பின் உடல் எடையை பாதியாக குறைத்து ஆளே மாறினார். அதன்பின் விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
ஐயோ ஆள விடுங்க!… தளபதி 65ல் நடிக்க மறுத்த நடிகை….

ஐயோ ஆள விடுங்க!… தளபதி 65ல் நடிக்க மறுத்த நடிகை….

News, Tamil News
பலே வெள்ளையத்தேவா, பிருந்தாவனம், கருப்பன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தன்யா ரவிச்சந்திரன். அதன்பின் உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். நன்றாக நடிக்கத் தெரிந்த அவருக்கு அவர் எதிர்பார்த்தது போல் வாய்ப்புகள் அமையவில்லை. இந்நிலையில், நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்ததாம். ஆனால் ஆளை விடுங்கள் என தன்யா மறுத்துவிட்டாராம். பெரிய நடிகர் படங்களில் கதாநாயகியாக நடித்தால் மட்டுமே ரசிகர்களிடம் ரீச் ஆகும். இல்லையெனில் சின்ன வேடங்களில் போட்டு டம்மி செய்து விடுவார்கள் என்பதை நன்றாகவே புரிந்து வைத்திருப்பதால்தான் அம்மணி தளபதி 65 படத்தில் நடிக்க மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது....