
சேலையில் ஆளை மயக்கும் அழகில் காஜல் அகர்வால்.. புகைப்படங்கள் இதோ!..
தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் காஜல் அகர்வால். சில மாதங்களுக்கு முன்பு மும்பை தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
ஆனாலும் , நடிப்பின் மீது அவருக்கு ஆர்வம் போகவில்லை. போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். இவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
...