web analytics
Thursday, August 18SOCIAL MEDIA

Tag: காத்ரினா கைப்

காத்ரினா கைப் – விக்கி கௌசல் திருமண புகைப்படங்கள்…..

காத்ரினா கைப் – விக்கி கௌசல் திருமண புகைப்படங்கள்…..

News, Tamil News
பாலிவுட் நடிகை காத்ரினா கைப் நடிகர் விக்கி கௌசலை காதலித்து வந்தார். இவர்களின் திருமணம் சமீபத்தில் நிச்சயிக்கப்பட்டது. நேற்று ராஜஸ்தானில் அவர்களின் திருமணம் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.