Wednesday, April 14SOCIAL MEDIA
Shadow

Tag: கார்த்தி

சூர்யா – கார்த்தி இணைந்து நடிக்கும் புதிய படம்? – பரபர அப்டேட்

சூர்யா – கார்த்தி இணைந்து நடிக்கும் புதிய படம்? – பரபர அப்டேட்

News, Tamil News
நடிகர் சூர்யாவும், கார்த்தியும் சகோதரர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர்கள் இருவரும் தங்களுக்கு சரியான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர். சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். அதேபோல், கார்த்தி நடித்த சுல்தான் திரைப்படம் ஏப்ரல் 2ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், இவர்கள் 2 பேரும் கொம்பன் படத்தில் 2ம் பாகத்தில் இணைந்து நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் ராஜ்கிரன், லட்சுமி மேனன் ஆகியோர் இப்படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது....
மாஸ் காட்டும் கார்த்தி….பட்டைய கிளப்பும் ‘சுல்தான்’ டிரெய்லர் வீடியோ

மாஸ் காட்டும் கார்த்தி….பட்டைய கிளப்பும் ‘சுல்தான்’ டிரெய்லர் வீடியோ

News, Tamil News, Trailers, Videos
ரெமோ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்னன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா நந்தனா உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோவை படக்குழு தற்போது வெளியாகியுள்ளது.   ...