web analytics
Wednesday, August 17SOCIAL MEDIA

Tag: கொரோனா பாதிப்பு

நடிகர் அமீர்கான், மாதவனுக்கு கொரோனா – திரையுலகம் அதிர்ச்சி

நடிகர் அமீர்கான், மாதவனுக்கு கொரோனா – திரையுலகம் அதிர்ச்சி

News, Tamil News
இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதில், அரசியல்வாதிகள் மற்றும் திரையுலக பிரபலங்களும் தப்பவில்லை. பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே, வீட்டிலேயே அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். எனவே, அவர் நடித்து வந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் மாதவனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்....
குட்டைப்பாவடையில் நயன்தாரா.. ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் ட்ரீட் இதுதானா?

குட்டைப்பாவடையில் நயன்தாரா.. ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் ட்ரீட் இதுதானா?

News, Tamil News
பல மாதங்களாக நடக்காமலிருந்த அண்ணாத்தே படப்பிடிப்பு சமீபத்தில்தான் ஹைதராபாத்தில் மீண்டும் துவங்கியது. ரஜினி அரசியல் கட்சியை துவங்கவுள்ளதால் படப்பிடிப்பு வேகமாக நடந்து வந்தது. ரஜினி ஒரு நாளைக்கு 14 மணி நேரம் நடித்துக்கொடுத்து வந்தார். இதற்கிடையே படப்பிடிப்பு குழுவினர் அனைவருக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டது. இதில், 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஆனால், ரஜினிக்கு கொரோனா தொற்று நெகட்டிவ்வாக வந்தது. ஆயினும் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அப்படத்தில் நடித்து வந்த நடிகை நயன்தாரா, படப்பிடிப்பு இல்லாத காரணத்தினால் தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் ஹைதராபாத் சாலையில் நடந்து செல்லும் புகைப்படங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், விக்னேஷ் சிவனும், நயனும் கிறிஸ்துமஸ் மரம் அலங்கரிக்கப்பட்ட ஒரு கடையில் நிற்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இப்போதைக்கு நயன் ரசிகர்க...