web analytics
Monday, January 24SOCIAL MEDIA

Tag: கோலிவுட்

அனுமதி எல்லாம் கேட்க மாட்டேன்!.. விஷால் எதை சொல்கிறார் தெரியுமா?…

அனுமதி எல்லாம் கேட்க மாட்டேன்!.. விஷால் எதை சொல்கிறார் தெரியுமா?…

News, Tamil News
தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்த விஷால், ஆனால், கடந்த சில வருடங்களாக அவரின் திரைப்படங்கள் பெரிய ஹிட் அடிப்பதில்லை. அவர் நடிப்பில் ‘வீரமே வாகை சூடும்’ உருவாகி ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. இப்படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை டிம்பிள் ஹயாத்தி நடித்துள்ளார். மேலும், யோகிபாபு காமெடி செய்துள்ளார். மேலும், மலையாள நடிகர் பாபுராஜ் வில்லனாக நடித்துள்ளார். இப்படத்தை விஷால் தனது சொந்த நிறுவனமான விஷால் ஃபிலிம் பேக்டரி மூலம் தயாரித்துள்ளார். இப்படம் வருகிற 26ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு விழாவில் பேசிய விஷால் ‘நான் புது முக இயக்குனர் படத்தில் நடித்தால் யுவன் சங்கர் ராஜாதான் இசை என இயக்குனரிடம் கூறிவிடுவேன். இதற்காக யுவனிடம் அனுமதி எல்லாம் கேட்க மாட்டேன். கட்டாயமாக சொல்லி விடுவேன். ஏனெனி...
இன்னொரு டீ சாப்பிடலாமா?. வைரலாகும் பேட்ட படத்தின் டெலிட்டேட் சீன்….

இன்னொரு டீ சாப்பிடலாமா?. வைரலாகும் பேட்ட படத்தின் டெலிட்டேட் சீன்….

News, Special Video, Tamil News, Videos
கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினி, சசிக்குமார், திரிஷா, சிம்ரன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான திரைப்படம் பேட்ட. இந்த படம் 2019ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படம் வெளியாகி 3 வருடம் ஆகிவிட்ட நிலையில் இப்படத்தின் நீக்கப்பட்ட காட்சியை கார்த்திக் சுப்பாராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் ரஜினி ‘இன்னொரு டீ சாப்பிடலாமா?’ என பேசும் வசனங்கள் இடம் பெற்றுள்ளது. மேலும், இப்படத்திற்காக உருவாக்கப்பட்ட ஒரு புதிய போஸ்டரையும் தற்போது கார்த்திக் சுப்பாராஜ் வெளியிட்டுள்ளார். https://www.youtube.com/watch?time_continue=20&v=Azefa5CdoeI&feature=emb_title...
அஜித் 61 ஷூட்டிங் எப்போது?.. யார் இசையமைப்பாளர்?….பரபர தகவல்…

அஜித் 61 ஷூட்டிங் எப்போது?.. யார் இசையமைப்பாளர்?….பரபர தகவல்…

News, Tamil News
அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பல மாநிலங்களிலும் கொரொனா கட்டுப்பாடுகள் அமூலுக்கு வந்ததால் அதன் வெளியீடு தள்ளிப்போயுள்ளது. ஒருபக்கம் அஜித்தின் அடுத்த படம் தொடர்பான செய்திகள் கசிய துவங்கியுள்ளது. அஜித்தின் அடுத்த படத்திலும் வலிமை படத்தின் அதே டீம் அப்படியே இணைகிறது. அதாவது, போனிகபூர் தயாரிக்க ஹெச்.வினோத் இயக்கும் இந்த படம் குறுகிய கால படமாக உருவாகவுள்ளது. இப்படத்திற்கு கதை, திரைக்கதை அமைக்கும் பணியில் ஹெச்.வினோத் ஈடுபட்டுள்ளார். மேலும், ப்ரீ புரடெக்‌ஷன் பணிகளும் துவங்கியுள்ளது.இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 2ம் தேதி ஹைதராபாத்தில் துவங்கவுள்ளது. இது அஜித்குமாரின் 61வது திரைப்படமாகும். இந்நிலையில், இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரா...
நயன்தாரா திருமணத்தில் இப்படி ஒரு பிரச்சனையா?.. இதுதான் காரணமாம்!..

நயன்தாரா திருமணத்தில் இப்படி ஒரு பிரச்சனையா?.. இதுதான் காரணமாம்!..

News, Tamil News
இயக்குனர் விக்னேஷ் சிவன் ‘நானும் ரவுடிதான்’ படத்தை இயக்கிய போது அப்படத்தில் கதாநாயகியாக நடித்த நயன்தாராவுக்கும் அவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அதன்பின் பல வருடங்கள் லிவ்விங் டூ கெதரில் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று ஜாலியாக பொழுதை போக்கி வருகின்றனர். ஒருபக்கம் திரைப்படங்களில் நடிப்பது, தயாரிப்பது, படங்களை வெளியிடுவது என இருவரும் பிஸியாக இருந்து வருகின்றனர். சமீபத்தில் புது வருடத்தை துபாயில் அவர்கள் கொண்டாடி புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியாகி சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. நயன் தனது திருமணத்தை தள்ளிபோடுவதற்கு ஒரு காரணம் அவரின் ஆஸ்தான ஜோதிடர் எனக்கூறுகிறார்கள் விபரம் தெரிந்தவர்கள். அதாவது ‘நீங்கள் திருமணம் செய்தால் உங்களுக்கு இப்போதுள்ள கிரேஸ் மற்றும் புகழ் ஆகியவை போய்விடும். மேலும், உங்கள் ஜாதகப்படி நீங்கள் அரசியலில் பெரிய லெவலுக்கு போவீர்கள...
யுடியூப்பில் ஹிட் அடித்த வலிமை டிரெய்லர்… உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்….

யுடியூப்பில் ஹிட் அடித்த வலிமை டிரெய்லர்… உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்….

News, Tamil News
அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இப்படம் அஜித் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் புரமோஷன் பணிகள் பெரிதாக துவங்கப்படவில்லை. இப்படத்தின் விசில் தீம் வீடியோ வெளியிடப்பட்டது. மேலும் 2 பாடல்கள் ஏற்கனவே வெளியானது. அதோடு, இப்படத்தின் மேக்கிங் வீடியோவும் வெளியாகி அஜித் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் டிரெய்லர் வீடியோ நேற்று மாலை 6.30 மணிக்கு வெளியிடப்பட்டது. இந்த டிரெய்லர் வீடியோவில் அஜித் ரசிகர்கள் விரும்பும் படியான பல ஆக்‌ஷன் மற்றும் பைக் சேஸிங் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில், வலிமை டிரெய்லர் வீடியோ யுடியூப்பில் ஹிட் அ...
நாளை வெளியாகிறதா வலிமை டிரெய்லர்? – கதறும் அஜித் ரசிகர்கள்…

நாளை வெளியாகிறதா வலிமை டிரெய்லர்? – கதறும் அஜித் ரசிகர்கள்…

News, Tamil News
அஜித் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். போனிகபூர் தயாரித்துள்ளார். இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் புரமோஷன் பணிகள் பெரிதாக துவங்கப்படவில்லை. படம் பற்றிய அப்டேட்டுகள் கூட முன்னறிவிப்பு ஏதுமின்றி வெளியிடப்பட்டு வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் விசில் தீம் வீடியோ வெளியிடப்பட்டது. மேலும் 2 பாடல்கள் ஏற்கனவே வெளியானது. அதோடு, இப்படத்த்தின் மேக்கிங் வீடியோவும் வெளியாகி அஜித் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால், இதை வழக்கம் போல் போனிகபூர் உறுதி செய்யவில்லை. ஆனாலும், படம் வெளியாக இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில், நாளை வெளியானாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை....
மிஷ்கின் படத்தில் எஸ்.ஜே. சூர்யா – பரபர அப்டேட்

மிஷ்கின் படத்தில் எஸ்.ஜே. சூர்யா – பரபர அப்டேட்

News, Tamil News
வாலி மற்றும் குஷி ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் எஸ்.ஜே. சூர்யா. அதன்பின் சில படங்களை இயக்கி அவரே ஹீரோவாக நடித்தார். அதன்பின் முழு நேர நடிகராக மாறினார். சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்துள்ள மாநாடு திரைப்படம் அவரின் திரை வாழ்க்கையை மாற்றியுள்ளது. ஏனெனில், இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக மனுஷன் கலக்கியிருந்தார். இந்த படத்தின் வெற்றி அவரின் மார்க்கெட்டையும் உயர்த்தியுள்ளது. எனவே, தனது சம்பளத்தையும் அவர் ஏற்றிவிட்டார். ஒரு படத்தை இயக்கும் முடிவில் இருந்த அவர் தற்போது நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு இருந்ததால் அதை ஒத்தி வைத்துவிட்டார். சமீபத்தில் இவரை சமீபத்தில் சந்தித்த இயக்குனர் மிஷ்கின் ஒரு கதையை கூறியுள்ளாராம். எனவே, விரைவில் அவர்கள் இருவரும் இணைய வாய்ப்பிருப்பதாகவும், விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் எனவும் செய்திகள் கசிந்துள்ளது....
தாறுமாறு தக்காளி சோறு.. அதிர வைக்கும் வலிமை தீம் மியூசிக் வீடியோ….

தாறுமாறு தக்காளி சோறு.. அதிர வைக்கும் வலிமை தீம் மியூசிக் வீடியோ….

News, Tamil News
அஜித்குமார் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர் கொண்ட பார்வை ஆகிய படங்களை இயக்கிய வினோத் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். போனிகபூர் தயாரித்துள்ளார். இப்படம் அஜித் ரசிகர்களிடையே அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் பொங்கல் விருந்தாக வெளியாகவுள்ளது. இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு கடந்த 14ம் தேதி வெளியானது. இந்த மேக்கிங் வீடியோவில் பைக் ரேஸ் காட்சிகள் மற்றும் அஜித் வீலிங் செய்த போது கீழே விழுந்த காட்சிகள், அதன்பின் மீண்டும் வீலிங் செய்யும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில், இப்படத்தின் விசில் தீம் இசை தற்போது வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 3.30 மணிக்கு வெளியாகவுள்ளது. ஏற்கனவே யுவன் -அஜித் இசையில் பில்லா, மங்காத்தா ஆகிய படங்களில் இடம் பெற்ற தீம் இசை அஜித் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ...
பாலா – சூர்யா படம் எப்போது ஷூட்டிங்? – பரபர அப்டேட்

பாலா – சூர்யா படம் எப்போது ஷூட்டிங்? – பரபர அப்டேட்

News, Tamil News
இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா விரும்பி நடித்த திரைப்படம் நந்தா. அதன்பின் பிதா மகன் படத்திலும் நடித்திருந்தார். சூர்யாவை கலகலவென பேச வைத்தவர் பாலாதான். சூர்யாவின் உடல் மொழி மற்றும் பேசும் ஸ்டைல் அனைத்திற்கும் பாலா ஒரு முக்கிய காரணம். ஆனால், பிதாமகனுக்கு பின் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கவில்லை. தற்போது அதற்கான காலம் கூடி வந்துள்ளது. ஆம். பாலாவும், சூர்யாவும் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். சமீபத்தில் சூர்யா இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இப்படத்தில் கீர்த்திசுரேஷ் நடிக்கவுள்ளார். சூர்யாவுக்கு இப்படத்தில் இரட்டை வேடம் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற பிப்ரவரி மாதம் துவங்கவுள்ளது. இப்படத்திற்காக 60 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் சூர்யா. ஒருபக்கம் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பிப்ரவரி 4ம் தேதி வ...
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் விக்ரம்.. திரையுலகினர் அதிர்ச்சி…

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் விக்ரம்.. திரையுலகினர் அதிர்ச்சி…

News, Tamil News
கொரோனா வைரஸுக்கு பொதுமக்கள் மட்டுமின்று எப்போதும் தங்களின் ஆரோக்கியத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கும் நடிகர்கள், நடிகைகளே பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட், மல்லுவுட் என பலரும் பாதிக்கப்பட்டனர். தமிழிலும் பல முக்கிய நடிகர், நடிகைகள் பாதிக்கப்பட்டனர். சில நடிகர் மற்றும் இயக்குனர்கள் தங்களின் உயிரையும் இழந்தனர். இந்நிலையில், தமிழில் பல திரைப்படங்களில் நடித்த நடிகர் விக்ரமுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறி இருந்த அவருக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவருக்கு லேசான கொரோனா அறிகுறிகள் இருப்பது உறுதியானது. இதையடுத்து, வீட்டில் அவர் தன்னை தனிமை படுத்திக்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்....
விஜய் சேதுபதிக்கு 3 ஹீரோயின்கள் – விக்ரம் பட அப்டேட்

விஜய் சேதுபதிக்கு 3 ஹீரோயின்கள் – விக்ரம் பட அப்டேட்

News, Tamil News
மாஸ்டர் திரைப்படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் திரைப்படம் விக்ரம். இப்படத்தில் கமல்ஹாசன் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும், விஜய் சேதுபதி மற்றும் மலையாள நடிகர் பஹத் பாசில் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு 3 ஜோடிகள் இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. ஏற்கனவே, சீரியல் நடிகை மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஷிவானி நாராயணன் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ள நிலையில் டிவி நடிகை நந்தினி மற்றும் மகேஸ்வரி என இருவரும் அவருடன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனாலும், அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னரே இது உண்மையா என தெரிய வரும். இப்படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. வருகிற ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் எனவும், மார்ச் மாதம் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறத...
வலிமை அப்டேட் கொடுத்த போனி கபூர் – ரசிகர்கள் உற்சாகம்

வலிமை அப்டேட் கொடுத்த போனி கபூர் – ரசிகர்கள் உற்சாகம்

News, Tamil News
தல அஜித் ஏற்கனவே வினோத் இயக்கத்தில் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்தார். இப்படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்தார். இதே டீம் மீண்டும் வலிமை படத்தில் இணைந்துள்ளது. வலிமை படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், வலிமை படம் தொடர்பான புதிய அப்டேட்டை போனிகபூர் தெரிவித்துள்ளார். வலிமை படத்தை தமிழக தியேட்டர்களில் வெளிய்டும் வெளியீட்டு உரிமை ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் கோபுரம் சினிமாஸ் ஆகிய 2 நிறுவனங்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளதாக போனிகபூர் தனது டிவிட்டர் பக்கத்தில் டிவிட் செய்துள்ளார்.   We at Bayview Projects & Zee Studios are happy to announce that the Tamil Nadu theatrical rights of our film #Valimai have been entrusted with Raahul of Romeo pictures @mynameisr...
சேலையில் சொக்க வைக்கும் அழகில் அதுல்யா ரவி – வைரல் புகைப்படங்கள்

சேலையில் சொக்க வைக்கும் அழகில் அதுல்யா ரவி – வைரல் புகைப்படங்கள்

Actress Gallery, Gallery, News, Tamil News
தமிழ் சினிமாவில் காதல் கண் கட்டுதே திரைப்படம் மூலம் அறிமுகமானவர் அதுல்யா ரவி. அதன்பின் நாடோடிகள் 2, ஏமாளி, கேப்மாரி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். ஒருபக்கம் போட்டோஷூட் நடத்தி தனது சமூக வலைத்தள பக்கங்களில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், சேலை கட்டி அழகாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.  ...
அந்த படத்தலாம் நாங்க ரிஜெக்ட் பன்னல!… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாந்தனு…

அந்த படத்தலாம் நாங்க ரிஜெக்ட் பன்னல!… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாந்தனு…

News, Tamil News
இயக்குனர் மற்றும் நடிகரான பாக்கியராஜின் மகன் சாந்தனு. திரைக்கதை மன்னன் திரையுலகம் பாக்கியராஜை புகழ்ந்தாலும், மகனை வெற்றிப்பட நடிகராக அவரால் மாற்றமுடியவில்லை. சாந்தனவும் முழு திறமைகளையும் காட்டி நடித்து பார்த்தார். ஆனால், அவர் தேர்ந்தெடுத்து நடித்த திரைப்படங்கள் ரசிகர்களை கவரவில்லை. ஒருபக்கம் ஷங்கர் இயக்கிய பாய்ஸ், விமல் நடித்த களவாணி, சுப்பிரமணிய புரம் படத்தில் ஜெய் கதாபாத்திரம், காதல் படத்தில் பரத்தின் வேடம் என அவரை வாய்ப்புகள் தேடி வந்ததாகவும், அப்படங்களை பாக்கியராஜ் நிராகரித்துவிட்டதாகவும் பல வருடங்களாக கூறப்பட்டு வருகிறது. இதை ஒரு இணையதளம் டிவிட்டரில் பகிர்ந்திருந்தது. அதற்கு பதில் கொடுத்துள்ள சாந்தனு ‘அந்த படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது உண்மை. ஆனால், சில காரணங்களால் என்னால் அப்படங்களில் நடிக்க முடியாமல் போனது. எனவே, இதுபோன்ற பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம். நாங்கள் அப்படத...
மாஸ்டர் மீது நம்பிக்கை வைத்து ரிலீஸாகும் சுல்தான் – கை கொடுப்பார்களா ரசிகர்கள்?..

மாஸ்டர் மீது நம்பிக்கை வைத்து ரிலீஸாகும் சுல்தான் – கை கொடுப்பார்களா ரசிகர்கள்?..

News, Tamil News
சிவகார்த்திகேயன் நடித்த ‘ரெமோ’ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா கண்ணா, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ள திரைப்படம் சுல்தான். இப்படம் ஏப்ரல் 2ம் தேதி தமிழகமெங்கும் தியேட்டரில் வெளியாகவுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ரசிகர்கள் தியேட்டருக்கு வரவில்லை எனில் என்ன செய்வது என பயந்த தயாரிப்பாளர் முதலில் இப்படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்து விடலாம் என்றுதான் நினைத்தாராம். ஆனால், மாஸ்டருக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பின் மீது நம்பிக்கையை மனதில் வைத்தே சுல்தானை தியேட்டரில் ரிலீஸ் செய்யலாம் என அவர் முடிவெடுத்தாராம். கொரோனா ப்ரவல் அதிகரித்ததால் தியேட்டர்கள் மூடப்பட்டது. 8 மாதங்கள் கழித்து தியேட்டர்கள் திறக்கப்பட்டு மாஸ்டர் படத்திற்கு மட்டுமே அதிக ரசிகர்கள் வந்து அப்படத்தை வெற்றிப்படமாக மாற்றினர். ஆனால், அப்படத்திற்கு பல படங்கள் வெளியாகி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது....