
டெடி படத்தில் பொம்மைக்கு குரல் கொடுத்தவர் இவர்தானாம்..
சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா உள்ளிட்ட பலரும் நடித்த திரைப்படம் டெடி. இப்படத்தில் டெடி பொம்மையாக ஒரு நடிகர் நடித்திருந்தார். அவரின் புகைப்படத்தை ஆர்யாவே டிவிட்டரில் வெளியிட்டார். அதேபோல், படத்தில் டெடி பொம்மைக்கு குரல் கொடுத்தவர் நிம்மி ஹர்ஷன்.
இவர் தமிழில் பல திரைப்படங்களில் குழந்தைகளுக்கு பின்னணி குரல் கொடுத்தவர்.23 வருடங்களாக பின்னணி குரல் கொடுத்தும், டெடி திரைப்படம் இவருக்கு பாராட்டுக்களை பெற்று தந்துள்ளது.இவரின் புகைப்படத்தி டெடி பட இயக்குனர் சக்தி சவுந்தர் ராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
A very happy and emotional meeting with @HarshanNimmi at my home today! She said this is the first time she was recognised for her work in her 23 year illustrious career as a voice artist! More power to her! #Teddy pic.twitter.com/Pb84QcG0bp
— Shakti...