
தேர்தல் படுத்தும் பாடு!. டாக்டரை தொடர்ந்து சுல்தான் ரிலீஸ் தேதியில் மாற்றமா?..
ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் வருவதால் அந்த வாரம் வெளியாகவிருந்த பல முக்கிய படங்களின் வெளியீடு தள்ளிப்போயுள்ளது. நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் மார்ச் 26ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
அதேபோல், கார்த்தி நடித்த சுல்தான் திரைப்பம் ஏப்ரல் 2ம் தேதி வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால், சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடப்பதால் டாக்டர் ரிலீஸ் தள்ளிப் போகும் என கருதப்பட்டது.
இதில் தேர்தல் காரணமாக டாக்டர் வெளியீடு மட்டுமே தள்ளிப்போகிறது. அதேநேரம், சுல்தான் கூறியபடி ஏப்ரல் 2ம் தேதி வெளியாகும் என செய்திகள் வெளிவந்துள்ளது....