web analytics
Thursday, August 18SOCIAL MEDIA

Tag: சந்தானம்

இரு மொழிகளில் நடிக்கும் சந்தானம்… பான் இண்டியா ஆசை யாரை விட்டது?……

இரு மொழிகளில் நடிக்கும் சந்தானம்… பான் இண்டியா ஆசை யாரை விட்டது?……

News, Tamil News
தமிழ் சினிமாவில் காமெடியானாக இருந்து ஹீரோவாக மாறியவர் நடிகர் சந்தானம். ஆனால், அவர் நடித்த படங்களில் தில்லுக்கு துட்டு படத்தை தவிர மற்ற படங்கள் ரசிகர்களை ஈர்க்கவில்லை. ஆனாலும், அவர் ஹீரோவாக நடிப்பதை கைவிடவில்லை. இந்நிலையில், தமிழ் மற்றும் கன்னட மொழியில் உருவாகும் ஒரு திரைப்படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இப்படத்தை கன்னடத்தில் குடும்ப செண்டிமெண்ட் மற்றும் காமெடி படங்களை இயக்கி வரும் பிரசாந்த் ராஜ் என்பவர் இயக்கவுள்ளார். சமீபகாலமாக பிரபாஸ், அல்லு அர்ஜூன், ஜுனியர் எண்டி.ஆர், ராம் சரண் ஆகியோர் நடிக்கும் படங்கள் பேன் இண்டியா படம் எனக்கூறி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியிட்டு வருகிறார்கள். தற்போது அந்த ஆசை சந்தானத்திற்கும் வந்துள்ளது போல. ஆனால், தமிழேலேயே வெற்றிபடம் கொடுக்க முடியாத சந்தானம் கன்னடத்தில் ஹிட் கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பா...
சத்தமில்லாமல் சாதனை படைத்த சந்தானம் பாடல்… யுடியூப்பில் செம ஹிட்…

சத்தமில்லாமல் சாதனை படைத்த சந்தானம் பாடல்… யுடியூப்பில் செம ஹிட்…

News, Tamil News
காமெடியனாக இருந்து ஹீரோவாக மாறியவர் நடிகர் சந்தானம். அவர் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் டிக்கிலோனா. இப்படத்தில் கமல்ஹாசன் 4 வேடத்து பல வருடங்களுக்கு முன்பு வெளியான மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம் பெற்ற ‘பேர் வச்சாலும்’ பாடலை ரீமேக் செய்து பயன்படுத்தியிருந்தனர். இப்பாடலுக்கு நடனம் ஆடிய நடிகை அனாகா ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார். இந்நிலையில், இந்த பாடல் யுடியூப்பில் 10 கோடி பார்வைகளை பெற்ற முதல் ரீமிக்ஸ் பாடல் என்ற சாதனையை பெற்றுள்ளது....
வளத்து விட்டவரையே கழட்டி விட்ட சந்தானம்.. சினிமாவுல இதலாம் சஜகமப்பா…

வளத்து விட்டவரையே கழட்டி விட்ட சந்தானம்.. சினிமாவுல இதலாம் சஜகமப்பா…

News, Tamil News
விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடித்தவர் சந்தானம். அந்த நிகழ்ச்சியின் இயக்குனர் ராம் பாலா. அதன்பின் சந்தானம் சினிமாவில் மெல்ல மெல்ல நடித்து பிரபலமாகி முன்னணி காமெடி நடிகராக மாறினார். பின்னர் ஹீரோவாகவும் மாறினார். அப்போது ராம் பாலாவுடன் இணைந்து தில்லுக்கு துட்டு படத்தில் நடித்தார் சந்தானம். அப்படம் மாஸ் ஹிட். 2 வருடங்கள் கழித்து தில்லுக்கு துட்டு 2 பாகமும் வெளிவந்து ஹிட் அடித்தது. அதன்பின் ராம்பாலாவுக்கும், சந்தானத்துக்கும் இடையே ஏதோ மனஸ்தாபம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது தில்லுகு துட்டு 3 எடுக்கும் முயற்சியில் சந்தானம் ஈடுபட்டுள்ளார். இதை ராம் பாலாவிடம் இணை இயக்குனராக பணிபுரிந்த ஆனந்த் என்பவர் இயக்கவுள்ளாராம். நன்றி மறப்பது, வளத்துவிட்டவரையே கழட்டி விடுவது எல்லாம் சினிமாவில் சகஜம்தான்...  ...
சந்தானத்தின் ‘பாரிஸ் ஜெயராஜ்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு….

சந்தானத்தின் ‘பாரிஸ் ஜெயராஜ்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு….

News, Tamil News
ஜான்சன் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடித்து வரும் திரைப்படம் பாரிஸ் ஜெயராஜ். இப்படத்தில் அனைகா சோட்டி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இத்திரைப்படம் வருகிற 12ம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ...