web analytics
Thursday, August 18SOCIAL MEDIA

Tag: சந்தோஷ் நாராயணன்

சந்தோஷ் நாராயணன் போட்ட செம குத்து டேன்ஸ் – வைரல் வீடியோ

சந்தோஷ் நாராயணன் போட்ட செம குத்து டேன்ஸ் – வைரல் வீடியோ

News, Tamil News
தமிழ் சினிமாவில் அட்டகத்தி, கபாலி, காலா, ஜகமே தந்திரம், கர்ணன் என பல திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் சந்தோஷ் நாராயணன். இவர் இசையமைப்பில் உருவான கர்ணன் பட பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது விக்ரமின் 60வது படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இப்படத்திற்காக பறை இசைக்கலைஞர்களோடு இணைந்து இசை கோர்ப்பில் ஈடுபட்டிருந்த போது, அவர்களுடன் சேர்ந்து சந்தோஷ் நாராயணன் நடனம் ஆடிய வீடியோவை சந்தோஷ் சிவன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.   Post session fun with my dearest folk band for #Chiyyan60. 🥁🥁@karthiksubbaraj pic.twitter.com/iZku4DMVHV — Santhosh Narayanan (@Music_Santhosh) March 28, 2021 ...
5.1 கோடி வியூஸ் – யுடியூப்பில் செம ஹிட் அடித்த ‘என்ஞாய் என்ஞாமி’…

5.1 கோடி வியூஸ் – யுடியூப்பில் செம ஹிட் அடித்த ‘என்ஞாய் என்ஞாமி’…

News, Tamil News
தமிழில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் உருவான தமிழ் ஆல்பம் ‘என்ஞாய் என்ஞாமி’ இந்த பாடலை பாடகி தீ மற்றும் அறிவு ஆகியோர் பாடியிருந்தனர். இந்த பாடல் சில நாட்களுக்கு முன்பு யுடியூப்பில் வெளியாகி நெட்டிசன்களிடம் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. பலரும் இந்த பாடல் வீடியோவை மீண்டும் மீண்டும் பார்த்தனர். இந்நிலையில், இந்த பாடலை இதுவரை 5.1 கோடி பேர் பார்த்துள்ளனர். அதேபோல் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். குறிப்பாக அதிக பட்சமாக ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வீடியோவிற்கு கமெண்ட் செய்துள்ளனர்....
அனிருத்துக்கு பதிலாக சந்தோஷ் சிவன் – சியான் 60 படத்தில் அதிரடி மாற்றம்

அனிருத்துக்கு பதிலாக சந்தோஷ் சிவன் – சியான் 60 படத்தில் அதிரடி மாற்றம்

News, Tamil News
சீயான் விக்ரம் தற்போது கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இப்படத்திற்கு பின் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கும் புதிய படத்தில் அவர் நடிக்கவிருந்தார். இப்படத்தில் விக்ரமோடு அவரிம் மகன் துருவ் விக்ரமும் நடிக்கவுள்ளார். இப்படம் விக்ரமின் 60வது திரைப்படமாகும். இப்படத்திற்கு இசையமைக்க அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், சில காரணங்களால் அவருக்கு பதிலாக தற்போது சந்தோஷ்சிவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை கார்த்திக் சுப்பாராஜே தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.மேலும் ‘புரிதலுக்கு நன்றி’ என அனிருத்திடம் கூறியுள்ளார்....