web analytics
Wednesday, August 17SOCIAL MEDIA

Tag: சமந்தா

நாக சைத்தன்யா டேட்டிங் மேட்டர்…கடுப்பான சமந்தா…என்ன சொல்லிருக்கார் தெரியுமா?….

நாக சைத்தன்யா டேட்டிங் மேட்டர்…கடுப்பான சமந்தா…என்ன சொல்லிருக்கார் தெரியுமா?….

News, Tamil News
நடிகர் நாக சைத்தன்யாவும், சமந்தாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர், கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். அதன்பின் இருவர் பற்றியும் பல வதந்திகள் பரவியது. சமீபத்தில், நாக சைத்தன்யாவுக்கும் ஒரு நடிகைக்கும் தொடர்பு இருப்பதாக கூறி வதந்திகள் பரவியது. இப்படி ஒரு செய்தியை சமந்தாதான் தனது பி.ஆர்.ஓக்கள் மூலம் பரப்பிவிட்டார் என நாக சைத்தன்யா ரசிகர்கள் பேச துவங்கிவிட்டனர். இதற்கு டிவிட்டரில் ரியாக்ட் செய்துள்ள சமந்தா ‘ஒரு பெண் பற்றிய வதந்தி எனில் அது கண்டிப்பாக உண்மை. இதுவே ஒரு ஆண் பற்றிய வதந்தி எனில் அது ஒரு பெண்ணால் பரப்பப்பட்டது. வளர முயற்சி செய்யுங்கள். உங்கள் வேலை மற்றும் குடும்பத்தின் மீது கவனம் செலுத்துங்கள்’ என பதிவிட்டுள்ளார். ...
நானும் நயன்தாராவும் ஃபிரண்ட்ஸ் ஆயிட்டோம்!.. சமந்தா வெளியிட்ட புகைப்படம்…

நானும் நயன்தாராவும் ஃபிரண்ட்ஸ் ஆயிட்டோம்!.. சமந்தா வெளியிட்ட புகைப்படம்…

News, Tamil News
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் முக்கியமானவராக இருப்பவர் நயன்தாரா. ரசிகர்கள் இவரை லேடி சூப்பர்ஸ்டார் என அழைத்து வருகின்றனர். அதேபோல், தமிழ் மற்றும் தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்தவர் சமந்தார். இதையும் படிங்க: வலிமை பட புரமோஷன் நிகழ்ச்சி.. அஜித் கலந்து கொள்வரா?… இவர்கள் இருவரும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். இப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில், நயனும், தானும் நண்பர்களாகி விட்டோம் எனக்கூறி ஒரு புகைப்படத்தை சமந்தா பகிர்ந்துள்ளார். பொதுவாக நடிகைகளுக்குள் எப்போதும் போட்டி பொறாமை அதிகமாக இருக்கும். எனவே, தோழிகளாக இருக்க மாட்டார்கள். நயனும், சமந்தாவும் அப்படித்தான் இருந்தார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிய போது கூட ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளவில்லை என்றெல்லாம் செய்த...
ஊ சொல்றியா பாடலுக்கு சமந்தாவின் சம்பளம் இத்தனை கோடியா?….

ஊ சொல்றியா பாடலுக்கு சமந்தாவின் சம்பளம் இத்தனை கோடியா?….

News, Tamil News
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் புஷ்பா. இப்படம் 2 பாகங்களாக உருவாகியுள்ளது. இதில், முதல் பாகம் சமீபத்தில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது. இப்படத்தை தெலுங்கில் ஹிட் படங்களை இயக்கிய சுகுமார் இயக்கியிருந்தார். இப்படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா என்கிற அந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. யுடியூப்பில் இந்த பாடல் இதுவரை 20 மில்லியன் வியூஸ்களை பெற்றுள்ளது. இந்த பாடலில் மிகவும் கவர்ச்சியான உடையில் சமந்தா ஆடிய நடனம் ரசிகர்களை சுண்டி இழுத்தது. இந்நிலையில், இந்த பாடலுக்கு நடனமாட சமந்தா ரூ.5 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கு முன் ரூ.1.5 கோடி ...
உலக அளவில் முதலிடம்.. சாதனை படைத்த ‘ஓ சொல்றியா’பாடல் வீடியோ….

உலக அளவில் முதலிடம்.. சாதனை படைத்த ‘ஓ சொல்றியா’பாடல் வீடியோ….

News, Tamil News
உலக மக்கள் பலராலும் விரும்பி பார்க்கப்படும் வீடியோக்கள் யுடியூப்பில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. நடந்த நிகழ்வுகள், திரைப்பட பாடல்கள், டீசர், டிரெய்லர், குறும்படங்கள் என பல வகையான வீடியோக்கள் பதிவேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், அல்லு அர்ஜூன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘புஷ்பா’ படத்தில் இடம் பெற்ற ‘ஓ அண்டவா’ தெலுங்கு மொழி பாடல் இணையத்தில் ஹிட் அடித்துள்ளது. கடந்த வாரத்தில் உலக அளவில் இந்த பாடல் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக இப்பாடல் முதலிடத்தில்தான் இருக்கிறது. இந்த பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடியிருந்தார் யுடியூப்பில் ‘ஓ அண்டவா’ பாடல் 90 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இதன் தமிழ் வெர்சன் ‘ஓ சொல்றியா’ பாடல் 27 மில்லியன் பார்வைகளையும், ஹிந்தியில் 16 மில்லியன் பார்வைகளையும், கன்னடத்தில் 10 மில்லியன் பார்வை மற்றும் மலையாளத்தில் 3 மில்லியன் பார்வைகளையும் பெற்று...
மீண்டும் சர்ச்சை இயக்குனர்கள் படத்தில் சமந்தா.. இது சரியா வருமா?…

மீண்டும் சர்ச்சை இயக்குனர்கள் படத்தில் சமந்தா.. இது சரியா வருமா?…

News, Tamil News
திரைத்துறையில் தனக்கு தோன்றுவதை மிகவும் தைரியமாக செய்பவர் நடிகை சமந்தா. அதுவும் , திருமணத்திற்கு பின்னர் படுக்கையறை காட்சிகள் கொண்ட படங்களில் நடிக்க தொடங்கினார். குறிப்பாக ராஜ் மற்றும் டிகே எனும் இரட்டை இயக்குனர்கள் இயக்கிய The family man 2 வெப் சீரியலில் படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடினார். அவரின் திருமண வாழ்க்கைக்கே இதுதான் பிரச்சனையாக வந்ததாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் அவர் தனது கணவர் நாக சைத்தன்யாவை பிரிந்தார். அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் ஓ சொல்றியா மாமா என்கிற பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை சூடேற்றினார். இந்நிலையில், The Family Man 2 வெப்சீரியசை இயக்கிய இரட்டை இயக்குனர்கள் ராஜ் மற்றும் டீகே இயக்கும் ஒரு புதிய வெப் சீரியஸில் மீண்டும் நடிக்க சமந்தா ஒப்பந்தம் ஆகியுள்ளர். பாலிவுட் நடிகர் வருண் தவான் இதில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். அவருக்கு ஜோடியா...
என் கனவு வேடத்தில் நடிக்க 10 வருடம் ஆச்சு! – நெகிழும் சமந்தா

என் கனவு வேடத்தில் நடிக்க 10 வருடம் ஆச்சு! – நெகிழும் சமந்தா

News, Tamil News
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருபவர் சமந்தா. தற்போது சகுந்தலம் என்கிற புராண படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் சகுந்தலை வேடத்தில் சமந்தா நடிக்கவுள்ளார். இப்படத்தை ருத்ரமா தேவி படத்தை இயக்கிய குணசேகரன் இயக்கவுள்ளார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகவுள்ளது. இப்படத்தின் பூஜையில் சமீபத்தில் சமந்தா கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய சமந்தா ‘நான் இதுவரை 50 படங்களில் நடித்துவிட்டேன். கதாநாயகி, வில்லி, ஆக்‌ஷன் என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். ஆனால், சரித்திர படத்தில் நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. தற்போதுதான் அது நிறைவேறியுள்ளது. இந்த கனவு வேடம் கிடைக்க எனக்கு 10 வருடங்கள் ஆகியுள்ளது. இப்படத்திற்கு 100 சதவீதம் உழைப்பேன்’ என அவர் தெரிவித்துள்ளார்....