
கிளாமர் உடையில் செம போஸ் கொடுத்த சாக்ஷி – லைக்ஸ் குவிக்கும் புகைப்படம்..
கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். அந்நிகழ்ச்சி முடிந்த பின் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக அரண்மனை 3 உள்ளிட்ட சில படங்களில் அவருக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.
View this post on Instagram
A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal)
...