
மீண்டும் டிவி நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி? – இந்த முறை வேற லெவல்
நடிகர் விஜய் சேதுபதி சில வருடங்களுக்கு முன்பு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நம்ம ஊர் ஹீரோ’ என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். திறமையன மனிதர்களை அறிமுகம் செய்யும் அந்நிகழ்ச்சி போதிய வரவேற்பை பெறவில்லை. எனவே, அந்நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.
தற்போது மீண்டும் அவர் டிவி நிகழ்ச்சிக்கு வருகிறாராம். ஆனால், வழக்கமான சமையல் நிகழ்ச்சி போல் இல்லாமல் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து படம்பிடிக்க உள்ளனராம். இதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பணிபுரியும் தனியார் நிறுவனத்திடம் பேசி வருகிறார்களாம்.விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக்கூறப்படுகிறது....