web analytics
Thursday, August 11SOCIAL MEDIA

Tag: சலார்

அம்மணிக்கு அடிச்சது லக்கு!.. பிரபாஸின் மெகா பட்ஜெட் படத்தில் ஸ்ருதிஹாசன்….

அம்மணிக்கு அடிச்சது லக்கு!.. பிரபாஸின் மெகா பட்ஜெட் படத்தில் ஸ்ருதிஹாசன்….

News, Tamil News
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டவர் ஸ்ருதிஹாசன். சமீபத்தில் கூட தெலுங்கு நடிகர் ரவி தேஜாவுடன் அவர் நடித்த ‘கிராக்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில், தற்போது பாகுபலி புகழ் நடிகர் பிரபாஸுடன் அவர் நடிக்கவுள்ளார். கே.ஜி.எஃ பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கும் அடுத்த படமான ‘சலார்’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பட நிறுவனமே வெளியிட்டுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 5 மொழிகளில் பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.   Wish you a very happy birthday @shrutihaasan 🎉 We're ecstatic to have you onboard for #Salaar. Can't wait to see you sizzle on the screen. #Prabhas @prashanth_neel @VKiragandur @hombalefilms ...