
செல்வராகவனுக்கு பிறந்தநாள் ட்ரீட் – சாணி காயிதம் கலக்கல் போஸ்டர் வெளியீடு
காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட ரசிகர்களை கவர்ந்த திரைப்படங்களை இயக்கியவர் செல்வராகவன். தற்போது தனுஷை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இவர் இயக்கத்தில் உருவான நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது.
இன்று செல்வராகவனின் பிறந்த நாள் ஆகும். எனவே, அவர் நடித்து வரும் சாணி காயிதம் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
View this post on Instagram
A post shared by Gitanjali Selvaraghavan (@gitanjaliselvaraghavan)
...