web analytics
Tuesday, August 9SOCIAL MEDIA

Tag: சாதனை

உலக அளவில் வசூலில் சாதனை செய்த கேஜிஎப்-2…எத்தனை கோடி தெரியுமா?…

உலக அளவில் வசூலில் சாதனை செய்த கேஜிஎப்-2…எத்தனை கோடி தெரியுமா?…

News, Tamil News
கன்னட திரைப்படங்களை சினிமா ரசிகர்கள் பெரிதாக கண்டுகொள்ளாத நிலையில் கேஜிஎப் திரைப்படம் சூறாவளி போல வந்து அதை மாற்றியது. அப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல். கர்நாடகாவில் உள்ள தங்க சுரங்கம் செயல்படும் இடத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட கதை. இப்படத்தில் கன்னட நடிகர் யாஷ் நடித்திருந்தார். தற்போது அதன் 2ம் பாகம் சமீபத்தில் வெளியாகி உலகமெங்கும் வசூலில் சக்கை போடு போட்டுள்ளது. 5 நாட்களுக்கு முன்பு வரை இப்படம் ரூ.800 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்பட்டது. இந்நிலையில்,கேஜிஎப்-2 திரைப்படம் உலக அளவில் ரூ.1000 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்திய சினிமாக்களில் இதுவரை தங்கல்,பாகுபலி-2, ஆர்.ஆர்.ஆர் ஆகிய 3 படங்கள் மட்டுமே இதுவரை ரூ.1000 கோடி செய்த பட்டியலில் இருந்தது. தற்போது கேஜிஎப்-2 திரைப்படமும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது. அடுத்து கேஜிஎப் மூன்றாம் பாகத்திற்கும் இப்படக்குழு தயாராகி...
5.1 கோடி வியூஸ் – யுடியூப்பில் செம ஹிட் அடித்த ‘என்ஞாய் என்ஞாமி’…

5.1 கோடி வியூஸ் – யுடியூப்பில் செம ஹிட் அடித்த ‘என்ஞாய் என்ஞாமி’…

News, Tamil News
தமிழில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் உருவான தமிழ் ஆல்பம் ‘என்ஞாய் என்ஞாமி’ இந்த பாடலை பாடகி தீ மற்றும் அறிவு ஆகியோர் பாடியிருந்தனர். இந்த பாடல் சில நாட்களுக்கு முன்பு யுடியூப்பில் வெளியாகி நெட்டிசன்களிடம் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. பலரும் இந்த பாடல் வீடியோவை மீண்டும் மீண்டும் பார்த்தனர். இந்நிலையில், இந்த பாடலை இதுவரை 5.1 கோடி பேர் பார்த்துள்ளனர். அதேபோல் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். குறிப்பாக அதிக பட்சமாக ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வீடியோவிற்கு கமெண்ட் செய்துள்ளனர்....
யுடியூப்பில் சாதனை செய்த ‘வாத்தி கம்மிங்’ பாடல் வீடியோ….

யுடியூப்பில் சாதனை செய்த ‘வாத்தி கம்மிங்’ பாடல் வீடியோ….

News, Tamil News
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் பாடல் யுடியூப்பில் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றது. இப்பாடலை இதுவரை 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதற்கு முன்பு விஜய் நடித்த மெர்சல் படத்தில் இடம் பெற்ற ‘ஆளப்போறான் தமிழன்’, பிகில் படத்தில் ‘வெறித்தனம்’ தெறி படத்தில் ‘என் ஜீவன்’ ஆகிய பாடல் வீடியோக்கள் 100 மில்லியன் பார்வைகளை பெற்றிருந்தது. ஆனால், வாத்தி கம்மிங் பாடல் வீடியோ 2 மாதத்தில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் #VaathiComing100MViews என்கிற ஹேஷ்டேக்கை டிரெண்டிங் செய்து வருகின்றனர். ...
யுடியூப்பில் தெறிக்க விட்ட ‘வாத்தி கம்மிங்’ – எத்தனை கோடி தெரியுமா?..

யுடியூப்பில் தெறிக்க விட்ட ‘வாத்தி கம்மிங்’ – எத்தனை கோடி தெரியுமா?..

Gallery, News, Tamil News
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக மிரட்டியிருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. குறிப்பாக வாத்தி கம்மிங், குட்டி ஸ்டோரி பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், யுடியூப்பில் பதிவேற்றப்பட்ட ‘வாத்தி கம்மிங்’ பாடல் 70 மில்லியன் (7 கோடி) பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதை விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் #VaathiComing என்கிற ஹேஷ்டேக்கை பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர். எனவே, இந்த ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது....