web analytics
Wednesday, August 10SOCIAL MEDIA

Tag: சிகிச்சை

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சூர்யா – ரசிகர்கள் அதிர்ச்சி..

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சூர்யா – ரசிகர்கள் அதிர்ச்சி..

News, Tamil News
நடிகர் சூர்யா தான் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் மீண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் ‘’கொரோனா’ பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்’ என பதிவிட்டுள்ளார். சூர்யா கொரோனாவால் பாதிக்கப்பட்ட செய்தி அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
நடிகை ரகுல் ப்ரீத்சிங் கொரோனா வைரஸால் பாதிப்பு – ரசிகர்கள் அதிர்ச்சி..

நடிகை ரகுல் ப்ரீத்சிங் கொரோனா வைரஸால் பாதிப்பு – ரசிகர்கள் அதிர்ச்சி..

News, Tamil News
மார்ச் மாதம் துவங்கிய கொரொனா வைரஸ் இந்தியாவில் இன்னும் குறைந்த பாடில்லை. இதுவரை 1 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் தப்பவில்லை. இந்நிலையில், நடிகை ரகுல் ப்ரீத்சிங் கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் ‘நான் கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளேன். எனவே, என்னை தனிமை படுத்திக்கொண்டுள்ளேன். நான் நன்றாக இருக்கிறேன். சிகிச்சைக்கு பின் மீண்டு வருவேன். சமீபத்தில் என்னுடன் நெருக்கமாக இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.   😊💪🏼 pic.twitter.com/DNqEiF8gLO — Rakul Singh (@Rakulpreet) December 22, 2020 ...