Wednesday, April 14SOCIAL MEDIA
Shadow

Tag: சினிமா கேலரி

செம க்யூட் லாஸ்லியா – லைக்ஸ் குவிக்கும் புகைப்படங்கள்

செம க்யூட் லாஸ்லியா – லைக்ஸ் குவிக்கும் புகைப்படங்கள்

Actress Gallery, Gallery, News, Tamil News
இலங்கையில் உள்ள ஒரு தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் லாஸ்லியா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டில் கவினை காதலித்தார். அதை அவரின் தந்தை கண்டித்தவுடன், நிகழ்ச்சியிலிருந்து கவின் வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. சில மாதங்களுக்கு முன்பு தனது தந்தையையும் இழந்தார். ஒருபக்கம் தனது புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
பாவாடை சட்டையில் பவுசு காட்டும் வித்யா பிரதீப் – வைரல் புகைப்பங்கள்

பாவாடை சட்டையில் பவுசு காட்டும் வித்யா பிரதீப் – வைரல் புகைப்பங்கள்

Actress Gallery, News, Tamil News
சீரியல் மூலம் ரசிகர்களுக்கு பிரபலமானவர் வித்யா பிரதீப். அருண் விஜய் நடித்த தடம் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்களிடம் மேலும் பிரபலமானார். தற்போதும் சில சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் பாவாடை சட்டை அணிந்து சமீபத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
மாடர்ன் டிரெஸ்ஸில் மாஸ் காட்டும் தன்யா… லைக்ஸ் குவிக்கும் புகைப்படங்கள்….

மாடர்ன் டிரெஸ்ஸில் மாஸ் காட்டும் தன்யா… லைக்ஸ் குவிக்கும் புகைப்படங்கள்….

Actress Gallery, Gallery, News, Tamil News
கருப்பன், பலே வெள்ளையத்தேவா, பிருந்தாவனம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் தன்யா ரவிச்சந்திரன். குடும்ப பாங்கான வேடங்களில் சேலை கட்டி இழுத்தி போர்த்தி நடித்து வந்தார். தற்போது உடல் எடையை பாதியாக குறைத்து ஸ்லிம் ஆகியுள்ளார். மேலும், அழகழகான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், இவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வலம் வருகிறது. ...
புடவையிலும் செம மாடர்னாக நடிகை பூர்ணா – வைரல் புகைப்படங்கள்

புடவையிலும் செம மாடர்னாக நடிகை பூர்ணா – வைரல் புகைப்படங்கள்

Actress Gallery, Gallery, News, Tamil News
தமிழ் சினிமாவில் துரோகி, தகராறு, ஆடு புலி, சவரக்கத்தி,ஜன்னல் ஓரம், தலைவி என பல திரைப்படங்களில் நடித்தவர் பூர்ணா. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், புடவையில் பூர்ணா செம ஸ்டைலாக எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.