web analytics
Tuesday, August 9SOCIAL MEDIA

Tag: சியான் 60

சந்தோஷ் நாராயணன் போட்ட செம குத்து டேன்ஸ் – வைரல் வீடியோ

சந்தோஷ் நாராயணன் போட்ட செம குத்து டேன்ஸ் – வைரல் வீடியோ

News, Tamil News
தமிழ் சினிமாவில் அட்டகத்தி, கபாலி, காலா, ஜகமே தந்திரம், கர்ணன் என பல திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் சந்தோஷ் நாராயணன். இவர் இசையமைப்பில் உருவான கர்ணன் பட பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது விக்ரமின் 60வது படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இப்படத்திற்காக பறை இசைக்கலைஞர்களோடு இணைந்து இசை கோர்ப்பில் ஈடுபட்டிருந்த போது, அவர்களுடன் சேர்ந்து சந்தோஷ் நாராயணன் நடனம் ஆடிய வீடியோவை சந்தோஷ் சிவன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.   Post session fun with my dearest folk band for #Chiyyan60. 🥁🥁@karthiksubbaraj pic.twitter.com/iZku4DMVHV — Santhosh Narayanan (@Music_Santhosh) March 28, 2021 ...
சியான் 60 படத்தில் பேட்ட பட நடிகர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சியான் 60 படத்தில் பேட்ட பட நடிகர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

News, Tamil News
கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் அவரின் மகன் துருவ் மற்றும் நடிகை சிம்ரன் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இந்நிலையில், இப்படத்தில் பேட்ட படத்தில் நடித்த இளம் நடிகர் சனத் நடிக்கவுள்ளார். இந்த தகவலை கார்த்திக் சுப்பாராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.     #Sananth Joins the Gang #Chiyaan60 Welcome da ... 👍😊 pic.twitter.com/qd9vMdkFEs — karthik subbaraj (@karthiksubbaraj) March 17, 2021 ...