web analytics
Thursday, August 11SOCIAL MEDIA

Tag: சிறு பட்ஜெட் திரைப்படங்கள்

தள்ளிப்போன வலிமை.. பொங்கலுக்கு என்னென்ன படங்கள் ரிலீஸ்?…

தள்ளிப்போன வலிமை.. பொங்கலுக்கு என்னென்ன படங்கள் ரிலீஸ்?…

News, Tamil News
தீபாவளி, பொங்கல் என்றாலே ரஜினி, அஜித், விஜய் போன்ற பெரிய நடிகர்களின் புதிய படங்கள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தும். இந்த வருடம் அஜித் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த வலிமை திரைப்படம் கொரோனா கட்டுப்பாடுகளால் தள்ளி சென்று விட்டது. எனவே, வலிமை போன்ற பெரிய படம் ரிலீஸ் இல்லை என்பதால் மற்ற நடிகர்களின் படங்கள் பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளது. நடிகர் சசிகுமார் நடித்துள்ள ‘கொம்பு வச்ச சிங்கம்டா’, விதார்த் நடித்துள்ள ‘கார்பன்’, சதீஷ் நடித்துள்ள ‘நாய் சேகர்’, குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் நடித்துள்ள ‘என்ன சொல்லப் போகிறாய்’, நடிகை லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஏஜிபி’, விக்னேஷ் நடித்துள்ள ‘பாசகார பையா’ மற்றும் ராதிகா நடித்துள்ள ‘மருத’ ஆகிய ஏழு சிறு பட்ஜெட் படங்கள் பொங்கலுக்கு வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘வீரமே வாகை சூடும்’ படமும் பொங்கல் ரேஸி...