web analytics
Thursday, August 11SOCIAL MEDIA

Tag: சிவகார்த்திகேயன் 20

வில்லனாக களம் இறங்கும் பிரேம்ஜி!… எந்த படத்தில் தெரியுமா?….

வில்லனாக களம் இறங்கும் பிரேம்ஜி!… எந்த படத்தில் தெரியுமா?….

News, Tamil News
டாக்டர் படத்திற்கு பின் சிவகார்த்திகேயனின் நடிப்பில் டான் படம் வெளியாகவுள்ளது. அதேபோல், ஒருபக்கம் அயலான் என்கிற சயின்ஸ் பிக்சன் படத்திலும் அவர் நடித்து வருகிறார். இப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது. இந்த படங்களுக்கு பின் நேரடி தெலுங்கு படம் ஒன்றில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். இப்படத்தை அனுதீப் என்பவர் இயக்கவுள்ளார். வருகிற ஏப்ரல் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இப்படத்தில் சத்தியராஜ், சாய் பல்லவி உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர். இந்நிலையில், வெங்கட் பிரபுவின் தம்பி நடிகர் பிரேம்ஜி இப்படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுவரை காமெடி வேடத்தில் மட்டுமே பிரேம்ஜி நடித்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது....