
சுல்தான் பட விழாவில் ராஷ்மிகா கண்ணா – வைரல் புகைப்படங்கள்…
சிவகார்த்திகேயன் நடித்த ‘ரெமோ’ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா கண்ணா, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ள திரைப்படம் சுல்தான். இப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், சுல்தான் படக்குழு இன்று காலை செய்தியாளர் சந்திப்பை நடத்தியது. இதில், கார்த்தி, ராஷ்மிகா கண்ணா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களுக்கு ராஷ்மிகா போஸ் கொடுத்த சில புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
...