web analytics
Wednesday, August 10SOCIAL MEDIA

Tag: சூப்பர் மேன்

ரூ.4500 கோடி வசூல் செய்த ‘ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்’…

ரூ.4500 கோடி வசூல் செய்த ‘ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்’…

News, Tamil News
ஹாலிவுட் படங்கள் உலகம் முழுவதும் வெளியாவதால் அவற்றுக்கான வியாபாரமே தனி. அதிலும்,சூப்பர் மேன், ஸ்பைடர் மேன், கிங் காங், ஜேம்ஸ் பாண்ட் போன்ற படங்கள் உலகமெங்கும் உள்ள ரசிகர்களால் ரசித்து பார்க்கப்படுகிறது. எனவே, அப்படங்கள் பல மில்லியன்களை வசூலிக்கும் சமீபத்தில் வெளியானது ஸ்பைடர் மேன் நோ வே ஹோம். இப்படத்தில் டாம் ஹாலந்த், ஜென்டயா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படத்தை ஜோன் வாட்ஸ் இயக்கியிருந்தார். இப்படம் பல ஊர்களிலும் 3டி தொழில்நுட்பத்தில் வெளியானது. எனவே, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இப்படத்தை ரசித்து பார்த்தனர். படம் வெளியாகி முதல் வாரத்திலேயே இப்படம் உலகம் முழுவதும் 600 மில்லியன் டாலர்களை வசூல் செய்துள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.4500 கோடி ஆகும். இதன் மூதல் முதல் வாரத்தில் அதிக வசூலை பெற்ற 3வது ஹாலிவுட் படம் என்கிற பெருமை இப்படத்திற்கு கிடைத்துள்ளது. இதில் ஆச்சர்யம் என்னவெனில் ...