web analytics
Wednesday, August 10SOCIAL MEDIA

Tag: சூரி

அண்ணே என்ன விட்ருணே!…வெற்றிமாறன் செஞ்ச வேலையில் காண்டான விஜய் சேதுபதி…

அண்ணே என்ன விட்ருணே!…வெற்றிமாறன் செஞ்ச வேலையில் காண்டான விஜய் சேதுபதி…

News, Tamil News
விஜய் சேதுபதி, சூரி ஆகியோரை வைத்து 2 வருடங்களாக வெற்றிமாறன் இயக்கி வரும் திரைப்படம் விடுதலை. எந்த நேரத்தில் இப்படத்திற்கு விஜய் சேதுபதியும், சூரியும் ஒத்துக்கொண்டார்களோ, இப்படம் இன்னும் முடிந்தபாடில்லை. விஜய் சேதுபதியாவது அவ்வப்போது இப்படத்தில் நடித்து வந்தார். மற்ற நேரங்களில் மற்ற படங்களில் நடித்தார். ஆனால், நடிகர் சூரி இப்படத்தில் நடிக்க துவங்கியது முதலே வேறு எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை. சில நாட்களுக்கு முன்பு ஒருவழியாக படத்தை வெற்றிமாறன் முடித்துவிட, விஜய் சேதுபதியும், சூரியும் ‘ஆள விடு சாமி’ என்கிற ரேஞ்சிக்கு படப்பிடிலிருந்து தெறித்து ஓடியுள்ளனர். தற்போது படத்தை எடிட் செய்து பார்த்த வெற்றிமாறனுக்கு படத்தில் திருப்தி ஏற்படவில்லையாம். எனவே, விஜய் சேதுபதியை போனில் அழைத்து ‘படம் எனக்கு திருப்தி இல்லை. இன்னும் 25 நாள் கால்ஷீட் கொடுங்க.. படத்த முடித்துவிடலாம்’ எனக்கூற விஜய் சேதுபதி ...
பிக்பாஸ் புகழ் முகேன் நடிக்கும் ‘வேலன்’ – முக்கிய அப்டேட்

பிக்பாஸ் புகழ் முகேன் நடிக்கும் ‘வேலன்’ – முக்கிய அப்டேட்

News, Tamil News
பிக்பாஸ் சிசன் 3 நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர் முகேன். மலேசிய தமிழரான இவர் இசைத்துறையில் ஆர்வம் உள்ளவர். நிறைய பாடல்களை பாடி ஆல்பமாக வெளியிட்டுள்ளார். தற்போது கவின் என்பவரின் இயக்கத்தில் ‘வேலன்’ என்கிற படத்தில் அவர் நடித்து வருகிறார். படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படம் பற்றி பேசிய முகேன் ‘ஒரு அழகான காதலை நகைச்சுவையுடன் சொல்லும் கதை இது. இப்படத்தில் மீனாட்சி கதாநாயகியாக நடித்துள்ளார். என் அப்பாவாக பிரபு நடித்துள்ளார். நகைச்சுவைக்கு சூரி இருக்கிறர். அனுபவம் உள்ள கலைஞர்களுடன் இணைந்து பணி புரிந்தது மகிழ்ச்சி’ என அவர் கூறியுள்ளார்....