web analytics
Wednesday, August 10SOCIAL MEDIA

Tag: சூர்யா

விக்ரமில் மாஸ் கேரக்டர்!…சூர்யாவுக்கு கமல் கொடுத்த சூப்பர் பரிசு…..

விக்ரமில் மாஸ் கேரக்டர்!…சூர்யாவுக்கு கமல் கொடுத்த சூப்பர் பரிசு…..

News, Tamil News
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா, பஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறியுள்ளது. இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. படம் வெளியான அன்றே தமிழகத்தில் ரூ.25 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், உலகளவில் இப்படம் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் ரூ.50 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பலரும் இப்படம் பற்றி சிலாகித்து பேசி வருவதால் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. லோகேஷ் கனகராஜுக்கும், கமல்ஹாசனுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு கமல்ஹாசன் ஒரு விலை உயர்ந்த Lexus காரை பரிசாக அளித்துள்ளார். அதேபோல், இப்படத்தில் பணிபுரிந்த உதவி இயக்குனர்களுக்கு வில...
விக்ரம் 3 படத்தில் சூர்யா… அசத்தல் அப்டேட் கொடுத்த கமல்ஹாசன்…

விக்ரம் 3 படத்தில் சூர்யா… அசத்தல் அப்டேட் கொடுத்த கமல்ஹாசன்…

News, Tamil News
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா, பஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இப்படம் கடந்த 3ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. 4 வருடங்களுக்கு பின் கமல்ஹாசன் படம் வெளியாவது அவரின் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது. இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறியுள்ளது. இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. படம் நேற்று வெளியான அன்றே தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.25 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், உலகளவில் இப்படம் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் ரூ.50 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பலரும் இப்படம் பற்றி சிலாகித்து பேசி வருவதால் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. லோகேஷ் கனகராஜுக்கும், கமல்ஹாசனுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. அதோடு, இப்படத்தில் கடைசி 5 நிமிடங்கள் வரும...
நன்றி அண்ணா…சாரி தம்பி!….டிவிட்டரில் பாச மழை பொழியும் கமல் – சூர்யா…..

நன்றி அண்ணா…சாரி தம்பி!….டிவிட்டரில் பாச மழை பொழியும் கமல் – சூர்யா…..

News, Tamil News
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா, பஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. 4 வருடங்களுக்கு பின் கமல்ஹாசன் படம் வெளியாவது அவரின் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது. இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறியுள்ளது. இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் சூர்யாவும் நடித்துள்ளார். இது ரசிகர்களுக்கு கூடுதல் சர்ப்பரைஸ் கொடுத்துள்ளது. இந்நிலையில், சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் ‘டியர் அன்பான கமல் அண்ணா,எப்படி சொல்றது?... உங்களுடன் நடிக்க வேண்டும் என்கிற கனவு இப்படத்தில் நிறைவேறியுள்ளது. இதை சாத்தியப்படுத்திய லோகேஷ் கனகராஜுக்கு நன்றி’ என பதிவிட்டிருந்தார். இதற்கு டிவிட்டரில் பதில் கூறியுள்ள கமல் ‘டியர் சூர்யா தம்பி. இது எப்போதே நடக்க வேண்டியது. என் அன்பு உங்களிடம் ஏற்கனவே இருக்கிறது. தற்போது மேலும் அதிகரித்துள்ளது...
அடிச்சி தூக்கிய டான் பட வியாபாரம்…பட ரிலீஸுக்கு முன்பே பல கோடி…

அடிச்சி தூக்கிய டான் பட வியாபாரம்…பட ரிலீஸுக்கு முன்பே பல கோடி…

News, Tamil News
மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் மற்றும் டிவி தொகுப்பாளராக இருந்து சினிமாவில் நுழைந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடி வசூலை தொட்டது. இதனால், சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்களின் வியாபார மதிப்பு திரைத்துறையில் அதிகரித்துள்ளது. இது அவரின் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள டான் திரைப்படத்தின் வியாபாரத்தையும் அதிகரித்துள்ளது. 45 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ரூ.50 கோடி வியாபாரத்தை தாண்டியுள்ளது. இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.20 கோடிக்கும், சேட்டிலைட் உரிமையை கலைஞர் டிவி ரூ.18 கோடிக்கும் வாங்கியுள்ளது. இசை, டப்பிங் உரிமை என இப்படம் ரூ.55 கோடியை தொட்டுள்ளது. இப்படம் தியேட்டரில் வெளியாகி அதில் வரும் வசூலையும் கணக்கிட்டால் இப்படம் ரூ.100 கோடியை வசூல் செய்...
சூர்யா – கார்த்தி இணைந்து நடிக்கும் புதிய படம்? – பரபர அப்டேட்

சூர்யா – கார்த்தி இணைந்து நடிக்கும் புதிய படம்? – பரபர அப்டேட்

News, Tamil News
நடிகர் சூர்யாவும், கார்த்தியும் சகோதரர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர்கள் இருவரும் தங்களுக்கு சரியான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர். சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். அதேபோல், கார்த்தி நடித்த சுல்தான் திரைப்படம் ஏப்ரல் 2ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், இவர்கள் 2 பேரும் கொம்பன் படத்தில் 2ம் பாகத்தில் இணைந்து நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் ராஜ்கிரன், லட்சுமி மேனன் ஆகியோர் இப்படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது....
ஆஸ்கார் விருது பட்டியலுக்கு முன்னேறிய சூரரைப்போற்று….

ஆஸ்கார் விருது பட்டியலுக்கு முன்னேறிய சூரரைப்போற்று….

News, Tamil News
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான திரைப்படம் சூரரைப்போற்று. இப்படம் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இப்படம் ஆஸ்கார் விருதுக்கான பட்டியலில் பரிந்துரை செய்யப்பட்டது. தற்போது 366 திரைப்படங்களில்ன் பட்டியலில் சூரரைப்போற்று இடம் பெற்றுள்ளது. சூர்யா சிறந்த நடிகர் பட்டியலிலும், அவருக்கு ஜோடியாக நடித்த அபர்ணா பாலமுரளி சிறந்த நடிகை பட்டியலிலும் இடம் பெற்றுள்ளனர். மார்ச் 5ம் தேதி முதல் 10ம் தேதிவரை வாக்குபதிவு நடைபெற்று, பின் இறுதி பட்டியல் வெளியாகும். இந்த செய்தி சூர்யா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
சூர்யாவுக்கு ஜோடியாக சிவகார்த்திகேயன் பட நடிகை – அடிச்சி தூள் கிளப்புங்க!…

சூர்யாவுக்கு ஜோடியாக சிவகார்த்திகேயன் பட நடிகை – அடிச்சி தூள் கிளப்புங்க!…

News, Tamil News
சூரரைப்போற்று திரைப்படத்திற்கு பின் கிராம செண்டிமெண்ட் கதைகளை இயக்கி வரும் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாக முதலில் செய்திகள் வெளியானது. ஆனால், அதில் உண்மையில்லை என பாண்டிராஜ் விளக்கமளித்தார். இந்நிலையில், தெலுங்கில் தற்போது வெற்றிப்படங்களில் நடித்து வரும் பிரியங்கா அருள் மோகன் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. இவர் ஏற்கனவே டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ளார். அதோடு, 2019ம் ஆண்டு வெளியான ஜானி நடித்த கேங் லீடர் படத்திலும் நடித்துள்ளார்....