
சைக்கிள் ஓட்டும் பயிற்சியில் தல அஜித் – வைரல் புகைப்படங்கள்
நடிகர் அஜித்திற்கு நடிப்பது போக பைக் ஓட்டுவது, கார் ஓட்டுவது, துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவது, ரிமோட் கண்ட்ரோல் மூலம் குட்டி ஹெலிகாப்டரை இயக்குவது என பலவற்றிலும் ஆர்வம் அதிகம்.
அது தொடர்பான புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி வைரலாவது வழக்கமான ஒன்று.
இந்நிலையில், வலிமை படப்பிடிப்பிற்காக அவர் ஹைதராபாத்தில் இருந்த போது, சைக்கிள் ஓட்டும் பயிற்சியை அவர் மேற்கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
...