web analytics
Wednesday, August 10SOCIAL MEDIA

Tag: ஜான் ஆபிரகாம்

வலிமை படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்.. சுட சுட அப்டேட்…

வலிமை படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்.. சுட சுட அப்டேட்…

News, Tamil News
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் வலிமை. படத்தின் பூஜைக்கு பின் இப்படம் தொடர்பான எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இப்படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது கூட சரியாக தெரியவில்லை. எனவே, அஜித் ரசிகர்கள் இப்படத்தின் அப்டேட்டுக்காக தவம் கிடக்கின்றனர். இந்நிலையில், பாலிவுட் நடிகர் ஜான் ஆப்பிரஹாம் வலிமை படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். தற்போது இப்படத்தில் இடம் பெறும் பைக் ரேஸ் காட்சிகள் குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட வட இந்தியாவில் படம் பிடிக்கப்பட்டு வருகிறது. இதில்தான் ஜான் அப்பிரஹாம் கலந்து கொள்வார் எனக் கூறப்படுகிறது....