
பேச்சுலர் நடிகையின் ஹாட் போட்டோஷூட் – வைரல் புகைப்படங்கள்..
ஜி.வி.பிரகாஷ் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் பேச்சுலர்.
இப்படத்தில் திவ்யா பாரதி நடித்துள்ளார்.
இவர் சமீபத்தில் கவர்ச்சியான உடையுடன் ஒரு போட்டோஷூட் நடத்தினார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.