web analytics
Sunday, June 26SOCIAL MEDIA

Tag: ஜெய்பீம்

அடுத்த மகுடத்திற்கு தயாரான ஜெய்பீம் திரைப்படம்… மகிழ்ச்சியில் படக்குழு

அடுத்த மகுடத்திற்கு தயாரான ஜெய்பீம் திரைப்படம்… மகிழ்ச்சியில் படக்குழு

News, Tamil News
சூர்யா தயாரித்து நடித்து வெளியான திரைப்படம் ஜெய்பீம். இப்படம் சில வருடங்களுக்கு முன்பு விருதாச்சலம் அருகே நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. இப்படத்தை ரசிகர்கள், திரைத்துறையினர், சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் என பல்வேறு துறையை சார்ந்தவர்களும் பாராட்டியிருந்தனர். இப்படம் பல விருதுகளையும் பெருமையையும் பெற்று வருகிறது. இந்த படத்தை தயாரித்ததற்காக உலகளாவிய சமூக ஆஸ்கர் விருது சூர்யாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பல நாடுகளில் நடைபெறும் திரைப்பட விழாக்களிலும் இப்படம் திரையிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜெய்பீம் திரைப்படம் அடுத்த மகுடத்திற்கு தயாராகியுள்ளது. அதாவது, Noida International Film Festival - அதாவது நொய்டா திரைப்பட விழாவில் திரையிட இப்படம் தேர்வாகியுள்ளது....
சூர்யாவின் கருணையை பாராட்ட வேண்டும்.. ஜெய்பீம் படத்தை பாராட்டிய ஷங்கர்….

சூர்யாவின் கருணையை பாராட்ட வேண்டும்.. ஜெய்பீம் படத்தை பாராட்டிய ஷங்கர்….

News, Tamil News
சூர்யா தயாரித்து நடித்து வெளியான திரைப்படம் ஜெய்பீம். இப்படம் சில வருடங்களுக்கு முன்பு விருதாச்சலம் அருகே நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. இப்படத்தை ரசிகர்கள், திரைத்துறையினர், சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் என பல்வேறு துறையை சார்ந்தவர்களும் பாராட்டியிருந்தனர். இந்நிலையில், இயக்குனர் ஷங்கர் இப்படத்தை பாராட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். ‘ஜெய்பீம் திரைப்படம் குரலற்றவர்களுக்கான குரலாக ஒலித்துள்ளது. இயக்குனரின் எதார்த்தமாக அணுகுறையை பாராட்டியே ஆக வேண்டும். நடிப்பை தாண்டி சமூகத்தின் மீது சூர்யா காட்டும் கருணை பாராட்டத்தக்கது. சக்தி வாய்ந்த படங்கள் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்பது ஜெய்பீம் திரைப்படம் மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது’ என பாராட்டியிருந்தார். ...
கூகுளில் அதிகம் தேடப்பட்ட தமிழ் திரைப்படம்.. ஜெய்பீம் படம் செய்த சாதனை…

கூகுளில் அதிகம் தேடப்பட்ட தமிழ் திரைப்படம்.. ஜெய்பீம் படம் செய்த சாதனை…

News, Tamil News
சூர்யா தயாரித்து நடித்த திரைப்படம் ஜெய்பீம். இப்படத்தை பத்திரிக்கையாளர் ஞானவேல் இயக்கியிருந்தார். இருளர் மற்றும் குறவர் இனத்தை சேர்ந்த ராஜாக்கண்ணு என்பவருக்கு காவல்துறையால் இழைக்கப்பட்ட அநீதிக்கு வழக்கறிஞர் சூர்யா நியாயம் பெற்று தருவது போல் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. இது உண்மை கதையாகும். இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெற்றது. அதேநேரம் பல சர்ச்சைகளையும் கிளப்பியது. இப்படத்தில் இடம் பெற்ற ஒரு காலண்டர் காட்சி வன்னியர் சாதியை குறிப்பதாக கூறி அந்த சாதியை சேர்ந்த சிலர் போர்க்கொடி தூக்கினர். ஆனால், ஜெய்பீம் படத்திற்கு கிடைத்த ஆதரவு அந்த பிரச்சனைகளை முடக்கியது. தற்போது 2021ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட தமிழ படம் என்கிற பெருமை ஜெய்பீம் திரைப்படம் தட்டி சென்றுள்ளது. இது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ...