
கிளாமர் சும்மா அள்ளுது!…அரபிக்குத்து பாடகியின் அசத்தல் போட்டோ ஷூட்….
தமிழ் சினிமாவில் பல பாடல்களை பாடியவர் ஜோனிடா காந்தி...
பீஸ்ட் படத்தில் கூட அரபிக்குத்து பாடலை இவர்தான் பாடியிருந்தார்.
நடிகைகள் போல இவரும் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.