
சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு…
கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் டாக்டர். இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இப்படம் மார்ச் 26ம் தேதி வெளியாவதாக படக்குழு இன்று அறிவித்துள்ளது. இந்த செய்தி சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....