web analytics
Saturday, June 25SOCIAL MEDIA

Tag: டான் திரைப்படம்

கோலிவுட் டானாக மாறிய சிவகார்த்திகேயன்…4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?…

கோலிவுட் டானாக மாறிய சிவகார்த்திகேயன்…4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?…

News, Tamil News
டாக்டர் படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் டான். இப்படத்தை சிபி சக்ரவர்த்தி எனும் இளம் இயக்குனர் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் கடந்த 13ம் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது. இப்படம் கல்லூரி மாணவர்களின் வாழக்கை மற்றும் அதன் பின் அவர்கள் வாழ்க்கையில் எப்படி வெற்றி பெற்றார்கள் என்பதை சென்டிமெண்ட் கலந்த காட்சிகளுடன் சிறப்பாக எடுக்கப்பட்டிருப்பதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். இப்படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் வருவது அப்படகுழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் வெளியான முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.9 கோடியையும், உலகமெங்கும் சேர்த்து இப்படம் ரூ.13 கோடியை வசூல் செய்தது. படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வருவதால் தியேட்டர்களில் கூட்டம் அலை மோதுகிற...
பட ரிலீஸுக்கு முன்பே 30 கோடி லாபம் பார்த்த சிவகார்த்திகேயன்…..

பட ரிலீஸுக்கு முன்பே 30 கோடி லாபம் பார்த்த சிவகார்த்திகேயன்…..

News, Tamil News
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்திருப்பவர் சிவகார்த்திகேயன். 25 முதல் 30 கோடி வரை சம்பளம் பெற்று வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர் திரைப்படம் ரூ.100 கோடி வசூலை குவித்தது. எனவே, சிவகார்த்திகேயனின் மார்க்கெட் தாறுமாறாக அதிகரித்துள்ளது. தற்போது டான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் மே மாதம் வெளியாகவுள்ளது. இப்படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் சிவகார்த்திகேயன் தயாரித்து லைக்காவிடம் கொடுத்துள்ளார். சிவகார்த்திகேயனுக்கு ரூ.25 கோடி சம்பளம். படம் தயாரித்ததில் ரூ.5 கோடி வரை லாபம். மேலும், பட ரிலீஸான பின் அதில் வரும் வசூலில் எப்படியும் சிவகார்த்திகேயனுக்கு ரூ.25 கோடி வரை கிடைக்கும் என்கிறார்கள். ஆக மொத்தம் டான் திரைப்படம் மூலம் சிவகார்த்திகேயன் ரூ.50 கோடி வரை லாபம் பார்த்துவிட்டார் எனக் கூறுகிறார்கள் விபரம் அறிந்தவர்கள்....