web analytics
Thursday, July 7SOCIAL MEDIA

Tag: டான்

சிவகார்த்திகேயனுக்கு மீண்டும் ஒரு அசத்தல் ஹிட்!… டான் எவ்வளவு வசூல் தெரியுமா?…

சிவகார்த்திகேயனுக்கு மீண்டும் ஒரு அசத்தல் ஹிட்!… டான் எவ்வளவு வசூல் தெரியுமா?…

News, Tamil News
டாக்டர் படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் டான். இப்படம் கடந்த13ம் தேதி வெளியானது. இப்படத்தை சிபி சக்ரவர்த்தி எனும் இளம் இயக்குனர் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் கல்லூரி மாணவர்களின் வாழ்க்கை மற்றும் அதன் பின் அவர்கள் வாழ்க்கையில் எப்படி வெற்றி பெற்றார்கள் என்பதை சென்டிமெண்ட் கலந்த காட்சிகளுடன் சிறப்பாக எடுக்கப்பட்டிருப்பதாக பலரும் தெரிவித்தனர். ஒரு தந்தை தன்னுடைய மகன் வெற்றி அடைவதற்காக அவரிடம் எவ்வளவு கடுமையாக நடந்து கொள்கிறார் என்பது காட்சிகளாக வைக்கப்பட்டிருந்தது. இப்படம் நல்ல வசூலை பெற்று வந்தது. இந்நிலையில், இப்படம் இந்தியா மற்றும் வெளிநாட்டு உரிமை அனைத்தும் சேர்த்து ரூ.100 கோடியை வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது....
சிவகார்த்திகேயனின் டான் படம் எப்படி?…. ரசிகர்கள் சொல்வது என்ன?…

சிவகார்த்திகேயனின் டான் படம் எப்படி?…. ரசிகர்கள் சொல்வது என்ன?…

News, Tamil News
டாக்டர் படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் டான். இப்படத்தை சிபி சக்ரவர்த்தி எனும் இளம் இயக்குனர் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் இன்று தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது. அதிகாலை காட்சிகள் சில திரையரங்குகளில் திரையிடப்பட்டது. இப்படம் கல்லூரி மாணவர்களின் வாழக்கை மற்றும் அதன் பின் அவர்கள் வாழ்க்கையில் எப்படி வெற்றி பெற்றார்கள் என்பதை சென்டிமெண்ட் கலந்த காட்சிகளுடன் சிறப்பாக எடுக்கப்பட்டிருப்பதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். இப்படம் எப்படி இருக்கிறது என முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் டிவிட்டரில் தெரிவித்து வருகின்றனர். முதல் பாதி கல்லூரி வாழ்க்கை, காமெடி காட்சிகள் என செல்வதாகவும், 2ம் பாகம், தந்தை-மகன் உறவு மற்றும் செண்டிமெண்ட் காட்சிகள் என செல்வதாகவும் தெரிவித்துள்...
சிவகார்த்திகேயனுக்கு இப்படி ஒரு முகமா!… அதிர்ந்து போன திரையுலகம்…

சிவகார்த்திகேயனுக்கு இப்படி ஒரு முகமா!… அதிர்ந்து போன திரையுலகம்…

News, Tamil News
சிவகார்த்திகேயனின் நடிப்பில் அடுத்து டான் திரைப்படம் வெளிவரவுள்ளது. இப்படம் வருகிற 13ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனோடு எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தில் வில்லனாக எஸ்.ஜே. சூர்யா நடித்திருப்பார் என கருதப்படுகிறது. ஆனால்,இதுவரை வெளிவந்த எந்த போஸ்டரிலும் அவரின் புகைப்படம் இடம் பெறவில்லை. ஒரே ஒரு புகைப்படம் மட்டும் வெளியானது. எஸ்.ஜே.சூர்யா இருக்கையில் அமர்ந்திருப்பது போலவும், அவரின் பின்னால் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் நின்று கொண்டிருப்பது போல ஒரு அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால், நான்தான் ஹீரோ.. போஸ்டரில் என்னை விட அவருக்கு என்ன முக்கியத்துவம்?.. அதை வெளியிட வேண்டாம் என தடை போட்டுவிட்டாராம் சிவகார்த்திகேயன். மாநாடு படத்திற்கு பின் எஸ்.ஜே சூர்யாவின் மவுசு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. ஆனால், இதைபுரிந்து கொள்ளாமல் சிவ...
அடிச்சி தூக்கிய டான் பட வியாபாரம்…பட ரிலீஸுக்கு முன்பே பல கோடி…

அடிச்சி தூக்கிய டான் பட வியாபாரம்…பட ரிலீஸுக்கு முன்பே பல கோடி…

News, Tamil News
மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் மற்றும் டிவி தொகுப்பாளராக இருந்து சினிமாவில் நுழைந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடி வசூலை தொட்டது. இதனால், சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்களின் வியாபார மதிப்பு திரைத்துறையில் அதிகரித்துள்ளது. இது அவரின் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள டான் திரைப்படத்தின் வியாபாரத்தையும் அதிகரித்துள்ளது. 45 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ரூ.50 கோடி வியாபாரத்தை தாண்டியுள்ளது. இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.20 கோடிக்கும், சேட்டிலைட் உரிமையை கலைஞர் டிவி ரூ.18 கோடிக்கும் வாங்கியுள்ளது. இசை, டப்பிங் உரிமை என இப்படம் ரூ.55 கோடியை தொட்டுள்ளது. இப்படம் தியேட்டரில் வெளியாகி அதில் வரும் வசூலையும் கணக்கிட்டால் இப்படம் ரூ.100 கோடியை வசூல் செய்...
சிவகார்த்திகேயனுக்கு அப்படி ஒரு வேடமா? – SK20 அப்டேட்

சிவகார்த்திகேயனுக்கு அப்படி ஒரு வேடமா? – SK20 அப்டேட்

News, Tamil News
சிவகார்த்திகேயன் தற்போது டான், அயலான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் முடிவடையும் நிலையில் உள்ளது. இப்படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஒரு நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தை தெலுங்கு பட இயக்குனர் கே.வி. அனுதீப் இயக்கவுள்ளார். இவர் ஜதி ரத்னலு என்கிற படத்தை இயக்கியவர். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இவர் லண்டனலிருந்து புதுச்சேரி வருவது போலவும், அவருக்கு கெய்டாக இருக்கும் சிவகார்த்திகேயன் உதவுதவது போலவும் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இமான் இசையமைக்கவுள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் 100 கோடி வரை வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது....
டான் படத்தில் இடம் பெற்ற ‘ஜலபுல ஜங்கு’ – பாடல் புரமோ வீடியோ

டான் படத்தில் இடம் பெற்ற ‘ஜலபுல ஜங்கு’ – பாடல் புரமோ வீடியோ

News, Song Video, Tamil News
டாக்டர் படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் டான். இப்படத்தை சிபி சக்ரவத்தி என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. தற்போது போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தை சிவகார்த்திகேயன் மற்றும் லைக்கா புரடெக்‌ஷன் என இருவரும் இணைந்து தயாரித்துள்ள்னர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம் பெற்ற ஜலபுல ஜங்கு பாடல் வீடியோ நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ள நிலையில், தற்போது அதன் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பாடலை ரோகேஷ் என்பவர் எழுதியுள்ளார். இந்த பாடல் புரமோ வீடியோவை பார்க்கும் போது சிவகார்த்திகேயன் அசத்தலான நடனமாடியிருப்பது தெரிய வருகிறது. இப்படத்திலும் டாக்டர் படத்தில் நடித்த பிரியங்கா மோகன் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளன...