web analytics
Thursday, January 26SOCIAL MEDIA

Tag: டிரெண்டிங்

யுடியூப்பில் தெறிக்க விட்ட ‘வாத்தி கம்மிங்’ – எத்தனை கோடி தெரியுமா?..

யுடியூப்பில் தெறிக்க விட்ட ‘வாத்தி கம்மிங்’ – எத்தனை கோடி தெரியுமா?..

Gallery, News, Tamil News
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக மிரட்டியிருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. குறிப்பாக வாத்தி கம்மிங், குட்டி ஸ்டோரி பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், யுடியூப்பில் பதிவேற்றப்பட்ட ‘வாத்தி கம்மிங்’ பாடல் 70 மில்லியன் (7 கோடி) பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதை விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் #VaathiComing என்கிற ஹேஷ்டேக்கை பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர். எனவே, இந்த ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது....